இளநீரில் ரசம் வைக்கலாமா? இப்படி ஒரு முறை செய்து பாருங்க

Healthy Food Recipes
By Vinoja Aug 31, 2025 06:30 PM GMT
Report

பொதுவாகவே சாதாராண சமையலில் ஆரம்பித்து கல்யாண சமையல் வரையில், இந்திய உணவில் ரசம் முக்கிய இடத்தை பிடித்துவிடுகின்றது. 

மிளகு ரசம், மருத்து ரசம், நண்டு ரசம், பச்சை புளி ரசம் என ரசத்தின் வகைகள் ஏராளம். ஆனால் இளநீரில் ரசம் தயாரிக்க முடியும் என்றால், உங்களால் நம்ப முடிகின்றதா?

இளநீரில் ரசம் வைக்கலாமா? இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Tender Coconut Rasam Recipe In Tamail

viral video: ராஜ நாகத்திடம் வித்தை காட்டிய இளைஞன்... இறுதியில் நடந்ததை பாருங்க

viral video: ராஜ நாகத்திடம் வித்தை காட்டிய இளைஞன்... இறுதியில் நடந்ததை பாருங்க

ஆம் எண்ணில் அடங்கா மருத்துவ குணம் நிறைந்த இளநீரை கொண்டு எவ்வாறு அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த ரசம் தயாரிப்பது என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

புளி - 1/2 எலுமிச்சை அளவு 

தண்ணீர் - 100 மிலி 

சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்

மிளகு - 1 டேபிள் ஸ்பூன் 

சோம்பு - 1/2 டேபிள் ஸ்பூன் 

வரமிளகாய் - 4 

பூண்டு - 10 பல்

கறிவேப்பிலை - 1 கொத்து 

மல்லி - 1 டேபிள் ஸ்பூன்

இளநீரில் ரசம் வைக்கலாமா? இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Tender Coconut Rasam Recipe In Tamail

தாளிப்பதற்கு

தேங்காய் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

சீரகம் - 1/4 தே.கரண்டி

கடுகு - 1/4 மேசைக்கரண்டி

வெந்தயம் - 1/4 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு 

கொத்தமல்லி - 1/4 கைப்பிடியளவு 

தக்காளி - 1 (கைகளால் நசுக்கியது) 

மஞ்சள் தூள் - 1/4 மேசைக்கரண்டி

உப்பு - 1/2 மேசைக்கரண்டி

இளநீர் - 1 லிட்டர்

பெருங்காயத் தூள் - 3 சிட்டிகை

கொத்தமல்லி - சிறிதளவு

இளநீரில் ரசம் வைக்கலாமா? இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Tender Coconut Rasam Recipe In Tamail

செய்முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் புளியை எடுத்து  தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறவிட வேண்டும்.

அதனையடுத்து இடி உரலை எடுத்துக், அதில் சீரகம், மிளகு, சோம்பு ஆகியவற்றை  சேர்த்து நன்றாக இடித்து கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அதில் வரமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக இடித்து எடுத்துக்கொள்ள  வேண்டும். 

பின்னர் அதனுடன்  மல்லி விதைகளை சேர்த்து இடித்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு அகலமான  பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

இளநீரில் ரசம் வைக்கலாமா? இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Tender Coconut Rasam Recipe In Tamail

உணவில் இஞ்சியை அதிகம் சேர்ப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்துகள் உறுதி!

உணவில் இஞ்சியை அதிகம் சேர்ப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்துகள் உறுதி!

பின்பு அதனுடன்  இடித்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து, நன்றாக வாசனை வரும் வரையில், வதக்கிக் கொள்ள வேண்டும். 

பின்னர் அதனுடன்  கொத்தமல்லியையும்  சேர்த்து நன்றாக வதக்கி, தக்காளியை கைகளால் நன்றாக  நசுக்கி பிசைந்து, பின் அதையும் சேர்த்து வதக்கி,மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, புளியை கைகளால் பிசைந்து அதில் ஊற்றி நன்றாக கலந்துவிட்டு, ஒரு நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். 

அதனையடுத்து அதில் இளநீரை ஊற்றி, பெருங்காயத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி, நுரைக்கட்ட தொடங்கியதும், அடுப்பை அணைத்து இறக்கினால், அவ்வளவு தான் அருமையான சுவையில் இளநீர் ரசம் தயார்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US