பேய்களால் கட்டப்பட்ட கோவில்! தீராத ஆசையால் இறந்த மன்னன்.. வரலாறு இதோ

India
By Pavi Jun 20, 2026 04:19 AM GMT
Report

இந்தியாவில் இருக்கும் ஒரு சிவன் கோயில், பேய்களால் கட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி பின்னணி காரணத்தை பதிவில் பார்க்கலாம். 

பேய்களால் கட்டப்பட்ட கோவில்! தீராத ஆசையால் இறந்த மன்னன்.. வரலாறு இதோ | Temple Was Built By Ghost Kanmath Temple Reason

கக்கன்மாத் சிவன் கோவில்

இந்தியாவில் பல தெருவுக்கு ஒரு கோவில் இருப்பது வழக்கம். அங்கு இருக்கும் இருக்கும் ஒவ்வொரு கோவில்களும் மிகவும் பழமை வாய்ந்தது. 

இனைத்து கோவில்களுககு பின்னும் ஒரு முக்கியமான பின்னணி இருக்கும். 

சிவன் கழுத்தில் சுற்றியிருந்த விஷ பாம்பு - வைரலாகும் காணொளி

சிவன் கழுத்தில் சுற்றியிருந்த விஷ பாம்பு - வைரலாகும் காணொளி

அந்த வகையில் கக்கன்மாத் சிவன் கோவில். இந்த கோவில் பேய்களால் கட்டப்பட்ட கோவில் என்று பல வரலாறுகள் கூறப்படுகின்றது. இதாவது நாம் இப்போது இருப்பதில் இருந்து சுமார் 1000 வருடங்களுககு முன்னர் இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. 

பேய்களால் கட்டப்பட்ட கோவில்! தீராத ஆசையால் இறந்த மன்னன்.. வரலாறு இதோ | Temple Was Built By Ghost Kanmath Temple Reason

பேய்களால் கட்டப்பட்ட கோவில்?

கக்கன்மாத் கோவில், மத்தியபிரதேசத்தில் குவாலியர் நகரத்தில் இருந்து, சுமார் 65 கி.மீ தொலைவில் இருக்கும் சிஹோனியாவில் அமைந்திருக்கும் கோவில் ஆகும்.

இது பல சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கும் ஒரு கோவிலாக தற்போது மாறி உள்ளது.

இக்கோவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க காரணம் இது பேய்களால் கட்டப்பட்ட கோவில் எனப்படுகின்றது. 

இந்த கோவிலானது, தரையிலிருந்து சுமார் 115 அடி உயரத்தில் அமைந்திருக்கிறதாம்.

பேய்களால் கட்டப்பட்ட கோவில்! தீராத ஆசையால் இறந்த மன்னன்.. வரலாறு இதோ | Temple Was Built By Ghost Kanmath Temple Reason

இதனை, பலரும் புனித ஆலயம் எனக்கூறுவதை விட, மர்மக்கோவில் என்றே கூறுகின்றனர்.

இந்த கோவில் அறிவியலையே குழப்பி உள்ளது. காரணம்

 எந்த கோவிலாக இருந்தாலும், கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அதில் இருக்கும் சந்துக்கள் பூசிதான் கட்டப்படும். ஆனால், இக்கோவில் மட்டும் கற்களால் மட்டும் கட்டப்பட்டிருக்கிறது.

பேய்களால் கட்டப்பட்ட கோவில்! தீராத ஆசையால் இறந்த மன்னன்.. வரலாறு இதோ | Temple Was Built By Ghost Kanmath Temple Reason

இதில், சுண்ணாம்பு, சிமெண்ட் என எதுவுமே உபயோகிக்கப்படவில்லை. ஒரு கல்லின் மேல் இன்னொரு கல்லை அடுக்கி இந்த கோவிலை கட்டி உள்ளனர். 

இது தான் இந்த கோவிலின் மர்மம். ஒரு கல்லின் மீது ஒரு கல்லாக வைத்து கட்டப்பட்ட இந்த கோவில் எந்த வித கலவையும் பயன்படவில்லை.

சில நேரம் நாம் ஒரு கல்லை எடுத்தால் கூட மொத்த கோவிலும் இடிந்து விழும். இப்படி இருக்கும் போது சுமார் 1000 வருடங்கள் புயல் வந்திருக்கும் பல இயற்கை அனர்த்தங்கள் வந்திரும் அதற்கெல்லாம் இந்த கோவில் ஒன்றும் ஆகவில்லை.

பல ஆராய்ச்சிகள் செய்து கூட இந்த கோவில் எப்படி இப்படி கற்களால் அடுக்கி கட்டப்பட்டும் கூட இவ்வளவு காலம் நிலையாக இருக்கிறது என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் குழம்பி உள்ளனர். 

இலக்கிய வரலாற்றின்படி ஒரு மன்னன் இருந்ததாகவும் அவன் தனது மனைவிக்காக இறந்த ஆதமாக்களை ஏவி அந்த ஆத்மாக்களிடம் ஒரு கோவில் கட்டி தர சொல்லி கேட்டாராம். 

அந்த ஆன்மாக்களும் நாங்கள் கட்டி தருகிறோம் ஆனால் நாங்கள் செய்யும் வேலையை மனிதர்கள் பார்க்கக்கூடாது அப்படி பார்த்தால் நாங்கள் பணிணை தொடர மாட்டோம் என ஆத்மாக்கள் கூறியதாம்.

மன்னனும் ஆத்மாக்கள் கேட்டுக்கொண்டதை அடுத்து அந்த பக்கம் இருந்த மக்களை அப்புறப்படுத்த ஒருவன் மட்டும் மன்னன் ஏன் இப்படி செய்கிறார் என சந்தேகப்பட்டு ஒளிந்திருந்து அந்த இடத்தை பார்த்தானாம்.

அப்படி பார்க்கும் போது அவன் பலநநூறு மைல்கள் தொலைவில் இருந்து கற்கள் வானத்தில் பறந்து வந்து ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கபட்டு கட்டப்பட்டதாக அவன் கூறினான். இது வரலாற்று கதையாக மாறி உள்ளது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US