இதுல உங்க மூக்கு எந்த மாதிரி என்று சொல்லுங்க! மூக்கை வைத்தே நீங்க எப்படிப்பட்டவர் என்பதை சொல்ல முடியும்?

person astrology nose
By Jon Mar 04, 2021 03:00 PM GMT
Report

இஸ்ரேலில் உள்ள பென்-குரியன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மூக்கைப் பற்றி ஒரு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வின் முடிவுகளில் 8 வகையான மூக்கு வடிவங்களையும், அவர்களின் குணாதிசயங்களையும் கண்டுபிடித்துள்ளனர். கீழே அந்த மூக்கு வடிவங்களும், அவற்றின் குணாதிசயங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் உங்கள் மூக்கு எந்த வடிவத்தில் உள்ளது, உங்களின் குணாதிசயங்களுடன் ஒத்துப் போகிறதா என்பதைப் படித்து பாருங்கள்.

இதுல உங்க மூக்கு எந்த மாதிரி என்று சொல்லுங்க! மூக்கை வைத்தே நீங்க எப்படிப்பட்டவர் என்பதை சொல்ல முடியும்? | Tell Your Nose Looks Like Kind Person

நுபியன் மூக்கு நுபியன் மூக்கைக் கொண்டவர்கள் நல்ல படைப்பாற்றல் கொண்டவர்கள் மற்றும் அதிக ஆர்வமுள்ளவர்களாக இருப்பர். மேலும் இத்தகையவர்கள் நம்பிக்கையுள்ளவர்கள் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய திறந்த பார்வையைக் கொண்டவர்களாக இருப்பர். அதோடு அவர்கள் சமூக அக்கறை கொண்டவர்கள் மற்றும் எப்போதும் தன்னைச் சுற்றி நண்பர்களை வைத்துக் கொண்டிருப்பர்.

கிரேக்க மூக்கு கிரேக்க மூக்கைக் கொண்டவர்கள் யாருடனும் அவ்வளவு எளிதில் நெருங்கி பழகமாட்டார்கள். கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவர்கள். அதோடு தங்கள் உணர்ச்சிகளை அவ்வளவு எளிதில் வெளிப்படுத்தமாட்டார்கள் மற்றும் யாருடைய கவனத்தையும் ஈர்க்க விரும்பமாட்டார்கள். மேலும் மிகவும் விசுவாசமானவர்கள், வாழ்க்கையைப் பற்றிய நடைமுறைக் கண்ணோட்டத்தைக் கொண்டவர்களாக இருப்பர். மொத்தத்தில் இவர்களை எப்போதும் நம்பலாம்.

இதுல உங்க மூக்கு எந்த மாதிரி என்று சொல்லுங்க! மூக்கை வைத்தே நீங்க எப்படிப்பட்டவர் என்பதை சொல்ல முடியும்? | Tell Your Nose Looks Like Kind Person

கொக்கி வடிவிலான மூக்கு கொக்கி வடிவிலான மூக்கைக் கொண்டவர்கள் மிகவும் லட்சியவாதிகள் மற்றும் குறிக்கோளுடன் வாழ்க்கையை வாழ்பவர்கள். இவர்கள் பெரும்பாலும் வலுவான நம்பிக்கைகளையும், கொள்கைகளையும் கொண்டிருப்பார்கள். மேலும் எதை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டவர்கள்.

இதுல உங்க மூக்கு எந்த மாதிரி என்று சொல்லுங்க! மூக்கை வைத்தே நீங்க எப்படிப்பட்டவர் என்பதை சொல்ல முடியும்? | Tell Your Nose Looks Like Kind Person

கழுகு வடிவிலான மூக்கு இதுப்போன்ற மூக்கைக் கொண்டவர்கள் எதையும் சிறப்பாக செய்யக்கூடியவர்கள். இவர்கள் எப்போதும் தொழிலில் வெற்றியானவராகவே இருக்க விரும்புவர். சொல்லப்போனால் இவர்களது முன்னுரிமைப் பட்டியலில் முதலில் இருப்பது இவர்களது தொழில் தான். இத்தகையவர்கள் மிகவும் புத்திசாலி மற்றும் தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் விரும்புவதை அடையாமல் விடமாட்டார்கள்.

இதுல உங்க மூக்கு எந்த மாதிரி என்று சொல்லுங்க! மூக்கை வைத்தே நீங்க எப்படிப்பட்டவர் என்பதை சொல்ல முடியும்? | Tell Your Nose Looks Like Kind Person

மேல் நோக்கிய மூக்கு இந்த வடிவிலான மூக்கைக் கொண்டவர்கள் மகிழ்ச்சியான, உற்சாகமான மற்றும் தன்னிச்சையாக மக்கள். இவர்களுள் பெரும்பாலும் பிரபலமாக இருப்பார்கள். ஏனெனில் அவர்களின் குணம் நிறைய ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். வலுவான உள்ளுணர்வைக் கொண்டவர்கள் மற்றும் மிகவும் தைரியமானவர்கள்.

இதுல உங்க மூக்கு எந்த மாதிரி என்று சொல்லுங்க! மூக்கை வைத்தே நீங்க எப்படிப்பட்டவர் என்பதை சொல்ல முடியும்? | Tell Your Nose Looks Like Kind Person

நேரான மூக்கு இந்த வடிவிலான மூக்கைக் கொண்டவர்கள் வலுவான ஆளுமை மற்றும் அதிக நம்பிக்கையுடன் இருப்பார்கள். எப்பேற்பட்ட சூழ்நிலையிலும் தன் மேல் உள்ள நம்பிக்கையைக் கைவிடாதவர்கள் மற்றும் தனது திறன்களின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள். இதன் காரணமாக, இவர்களை அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியாது.

இதுல உங்க மூக்கு எந்த மாதிரி என்று சொல்லுங்க! மூக்கை வைத்தே நீங்க எப்படிப்பட்டவர் என்பதை சொல்ல முடியும்? | Tell Your Nose Looks Like Kind Person

ரோமன் மூக்கு இந்த வகையான மூக்கைக் கொண்டவர்கள் மிகவும் சென்சிடிவ் மற்றும் வலுவான உணர்ச்சியைக் கொண்டவர்கள். மேலும் இவர்கள் அதிக இரக்கம் காட்டுபவர்கள் மற்றும் மற்றவர்களுக்காக எப்போதும் இருப்பார்கள். இருப்பினும் சில நேரங்களில், தன்னைத் தானே மறந்துவிடுவார்கள்.

மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US