ஆண்களுடன் சேர்ந்து மோசமாக நடந்து கொள்ளும் பெண் போட்டியாளர்.... தீயாய் பரவும் அதிரடி குறும்படம்! அசிங்கப்படுத்தும் ரசிகர்கள்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் உள்ளே நடப்பதை அப்படியே ரசிகர்கள் பார்த்துக்கொள்ள முடியும்.
அந்த வகையில் பிக்பாஸ் வீட்டுக்குள் புகை பிடிக்கக்கூடிய பழக்கம் இருப்பவர்களுக்கு ஒரு அறை இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
புகைப்பிடிக்கும் அறையில் நிரூப், அபிநய், ஷாரிக் மற்றும் அவர்களுக்கு பின்புறமாக கண்ணாடியில் அபிராமி நின்று புகைப்பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை மீண்டும் வைரலாக்கி ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.
இதேவேளை, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஷாரிக் மற்றும் அபி ஆகியோர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
1st time ever
— Priya Penelope (@boss_reviewer) January 30, 2022
Smoking room scenes telecasted@vijaytelevision delayed footage dhane idhu,y cant u ppl edit these out?#Abhirami #Niroop #Shariq #BalajiMurugadoss#bbultimate pic.twitter.com/h1Xt0DBzaE