போதையில் வீட்டிற்கு வந்த மகன்! அம்மாவின் விசித்திர தண்டனை....பிறகு கதறி கதறி அழுத சோகம்!
தெலங்கானா மாநிலத்தில் மகன் கஞ்சா அடித்தை தெரிந்து கொண்ட தாய் மகனை தண்டித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகின்றது.
தெலங்கானா மாநிலம் சூர்யபேட் மாவட்டம் கேடாட் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் கஞ்சா போதையில் இருந்துள்ளான்.
இது அவனது தாய்க்கு தெரிய வர அவர் தன் மகனை தண்டிக்கும் நோக்கில் அவனை கம்பத்தில் கட்டி வைத்து முகத்தில் மிளகாய் பொடியை முகத்தில் பூசியுள்ளார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கஞ்சா போதையிலிருந்த மகனுக்கும், மகனது முகத்தில் மிளகாய் பொடியை பூசிய தாய்க்கும் அறிவுரை சொல்லி வந்தனர்.
இதை அங்கிருந்த யாரோ வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
தன் மகன் இனி கஞ்சா அடிக்கமாட்டேன் என கூறி மன்னிப்பு கேட்ட பின்பே தாய் மகனின் கட்டை அவிழ்த்து முகத்தில் தண்ணீர் ஊற்றி கழுவியுள்ளார்.
What happened when a mother found out that her 15-yr-old son was becoming a ganja addict? She came up with a unique treatment. Tie him to a pole & rub mirchi powder in his eyes & not untie him until he promises to quit. Incident in Kodad, #Suryapet dt, #Telangana. pic.twitter.com/Kw8FXaqtz7
— Krishnamurthy (@krishna0302) April 4, 2022