மகிழ்ச்சியில் தொலைபேசி பிரியர்கள்! ஆச்சரியத்தில் மூழ்கிய உலகம்
Smart Phones
By Nivetha
தொழில்நுட்பம் எந்த அளவுக்கு தொடர்ந்து முன்னேறி வருகிறது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இணையம் தகவல் தொடர்பு சார்ந்த வளர்ச்சியாகும்.
ஒரு மாதத்திற்கு 100 MB இன்டர்நெட் பயன்பாடு என்ற காலம் மாறி, ஒரு நாளைக்கு GB கணக்கில் குறைந்தபட்சம் இன்டர்நெட் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு தொழில்நுட்ப சேவைகள் வளர்ந்துள்ளன.
அதே போல, மொபைல் போன்களிலும் மாறி வரும் அப்டேட்கள் புதிய சேவைகளை வழங்கி வருகின்றனர்.
உங்கள் மொபைலில் இது போன்ற சிறப்புகள் இருக்கா என்பதை தெரிந்து கொள்ள காணொளியை பார்வையிடுங்கள்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US