முன்னணி பாடகிகளை ஓவர்டேக் செய்த தேயிலை தோட்ட தொழிலாளி! மெய்மறக்க வைக்கும் பெண்ணின் குரல்
தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர் தனது வேலையின் போது களைப்பு தெரியாமல் இருப்பதற்கு பாடிய பாடல் முன்னணி பாடகிகளை ஓவர்டேக் செய்துள்ளது.
இன்று பல மக்களின் திறமை மிகவும் எளிதாக வெளியுலகிற்கு வருவதுடன் மிகவும் பிரபலமாகவும் மாறிவிடுகின்றனர். அந்த அளவிற்கு மூலை முடுக்கெல்லாமல் இண்டர்நெட்டின் ஆதிக்கம் உள்ளது.

வயல் மற்றும் காடுகளில் வேலை செய்யும் பெண்கள் தங்களுக்கு தெரிந்த பாடல்களை பாடிக்கொண்டு வேலை செய்வதை அதிகமாகவே அவதானித்திருப்போம்.
இங்கு தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் தனது வேலையின் களைப்பு தெரியக்கூடாது என்பதற்காக பாடல் பாடிக்கொண்டு வேலை செய்துள்ளார். அவர் பாடியுள்ள சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து பாடலை நீங்களும் கேளுங்கள்.
குறித்த சம்பவம் கோத்தகிரியில் நடந்துள்ள நிலையில், குறித்த தொழிலாளியின் பெயர் ரெஜினா என்று கூறப்படுகின்றது.
தேயிலை தோட்டத்தில் ஒரு p.சுசீலா,பணியின் போது களைப்பு தெரியாமல் இருக்க சினிமா பாடல்கள் பாடும் தேயிலை தோட்ட தொழிலாளி ரெஜினா.இடம் கோத்தகிரி. @gurusamymathi @akaasi @vijay_vast @ASubburajTOI @SudhaRamenIFS @kovaikarthee @rathan1970 @gurujourno #nilgiris pic.twitter.com/q5WzVAopU8
— Srini Subramaniyam (@Srinietv2) September 8, 2022