டாப் குக் டூப் குக்கில் செஃப்களையே மிரள வைத்த டாஸ்க் - வெற்றி யாருக்கு ?
இறுதிக்கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் டாப் குக் டூப் குக்கில் தற்போது ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு விதமான சேல்லன்ஞ் கொடுக்கபட்டுள்ளது.
டாப் குக் டூப் குக்
பிரபல தொலைக்காட்சியில் பலரின் ஆதரவை பெற்று ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் டாப்பு குக்கு டூப் குக்கு. இந்த நிகழ்ச்சி தன்னுடைய முதல் சீசனை வெற்றிகரமாக நிறைவுச் செய்து விட்டு, இரண்டாவது சீசனை ஆரம்பித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் ராம்மோகன் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள்.இந்த நிகழ்ச்சியின் சீசன் 1-ல் டைட்டில் வின்னராக நரேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடினமான டாஸ்க்
இந்த வாரம் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் டிக்க டு பினாலேக்கு தெரிவாக இருக்கின்றனர். இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டாஸ் கொடுக்கட்டுள்ளது. இதை சேல்லன்ஞ் என்றும் சொல்லலாம்.
இவர்களின் mentor chef மூலம் இந்த சேல்லன்ஞ் கொடுக்கட்டுள்ளதால் இது நடுவர்களையே மிரள வைத்துள்ளது. இந்த சேல்லன்களையும் தாண்டி இறுதி சுற்றில் எந்த போட்டியாளர் வெற்றி பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இது அவர்களுக்கு வந்த எதிரான சேல்லன்ஞ் ஆக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |