TCDC 2: கலகலப்பான நிகழ்ச்சியில் முடிவு நெருங்கிய தருணம் - கண்ணீரில் அரங்கம்
டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் தற்போது ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் நினைவு சின்னங்கள் வழங்கப்பட்டது. இதில் அனைவரும் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
டாப் குக் டூப் குக்
பிரபல டிவி நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் டாப் குக் டூப் குக். இதில் பல போட்டியாளர்கள் பங்கு பற்றி உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய முதல் சீசனை வெற்றிகரமாக நிறைவுச் செய்து விட்டு, இரண்டாவது சீசனை ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் ராம்மோகன் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி சமையல் கலையுடன் காமெடியையும் மக்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவும் மாறி உள்ளது. இதில் அதிர்ச்சி டெல்னா வாகீசன் மோனீஷா போன்ற ஜோடிகளை மக்கள் விரும்பி பார்ப்பார்கள்.
இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் விருது கொடுக்கும் ப்ரமொ வெளியாகி உள்ளது. இதில் போட்டியாளர்கள் முதல் நடுவர்கள் வரை ஒவ்வொருவரும் தங்கள் உணர்வை பகிர்ந்து கொண்டனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |