இறுதி கட்டத்தை நெருங்கிய டாப் குக்கு டூப் குக்கு - கண்ணீரில் அரங்கம்
டாப் குக்கு டூப் குக்கில் இறுதிச்சுற்றுக்கான ப்ழமோ தற்போது வெளியாகி உள்ளது.
TCDC 2
பிரபல தொலைக்காட்சியில் பலரின் ஆதரவை பெற்று ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் டாப்பு குக்கு டூப் குக்கு.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய முதல் சீசனை வெற்றிகரமாக நிறைவுச் செய்து விட்டு, இரண்டாவது சீசனை ஆரம்பித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் ராம்மோகன் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள்.
தற்போது சீசன் 2 உம் இறுதிச்சுற்றை நோக்கி நடந்துள்ளது.

இதில் இறுதிச்சுற்கு போட்டியாளர்கள் தயாராகி கொண்டு இருக்கின்றனர்.
இற்த நிலையில் அரங்கத்தில் ஒவ்வொருவரும் இது இறுதி எபிசோட் கடைசியாக சமைக்கப்போகும் சமையல் உன்றவுடன் எல்லோரும் அவரவருக்குள் இருக்கும் உணர்ச்சிகளை வெளிக்காட்டுகின்றனர்.
வகீசன் அன்பு என்றால் என்ன அது எப்படி இருக்கும் என்பதை காட்டியது இந்த மேடை தான் எனக்கு என்று கூறியவுடன் செடூபா செஃப் கண்ணீர் விட்டு அழுதார்.
இறுதிச்சுற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணிக்கு நடைபெற உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |