அசத்தல் சுவையில் வெண்டைக்காய் கார குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காரதவர்களுக்கும் பழடிக்கும்

By Vinoja Jun 26, 2025 03:30 PM GMT
Report

பொதுவாக எல்லா காலங்களிலும் இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடிய வெண்டைக்காயில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் செரிந்து காணப்படுகின்றது.

வெண்டைக்காய் செரிமானத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன, மற்றும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன. மலச்சிக்கல் மற்றும் உடல் எடை இழப்புக்கும் வெண்டைக்காய் துணைப்புரிகின்றது.

அசத்தல் சுவையில் வெண்டைக்காய் கார குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காரதவர்களுக்கும் பழடிக்கும் | Tasty Vendakkai Kara Kuzhambu Recipe In Tamil

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வெண்டைக்காய் கொண்டிருந்தாலும், இதன் வழவழப்பு தன்மை காரணமாக பெரும்பாலானவர்கள் இதனை தவிர்த்துவிடுகின்றார்கள். 

இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட வெண்டைக்காயில் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில்  அருமையான சுவையில் வெண்டைக்காய் கார குழம்பு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

அசத்தல் சுவையில் வெண்டைக்காய் கார குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காரதவர்களுக்கும் பழடிக்கும் | Tasty Vendakkai Kara Kuzhambu Recipe In Tamil

தேவையான பொருட்கள்

பச்சை வேர்க்கடலை - 1/2 கப் 

எண்ணெய் - 1 1/2 தே.கரண்டி 

வெண்டைக்காய் - 200 கிராம் (சற்று நீளவாக்கில் துண்டுகளாக்கப்பட்டது)

தக்காளி - 2

உப்பு - சுவைக்கேற்ப 

மஞ்சள் தூள் - 1/4 

மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி

மல்லித் தூள் - 2 மேசைக்கரண்டி

சீரகத் தூள் - 1/2 மேசைக்கரண்டி

புளி - பெரிய எலுமிச்சை அளவு (1 1/2 கப் நீரில் ஊற வைத்தது) 

சாம்பார் தூள் - 1 மேசைக்கரண்டி

தண்ணீர் - 1 கப்

தாளிப்பதற்கு தேவையானவை

நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

தாளிப்பு வடகம் - சிறிதளவு

கறிவேப்பிலை - 1 கொத்து 

சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது) 

பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது) 

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி

வெல்லம் - 1 1/2 தே.கரண்டி

கெட்டியான தேங்காய் பால் - 1/2 கப் 

மிளகுத் தூள் - 1/2 தே.கரண்டி

நல்லெண்ணெய் - 1 தே.கரண்டி

அசத்தல் சுவையில் வெண்டைக்காய் கார குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காரதவர்களுக்கும் பழடிக்கும் | Tasty Vendakkai Kara Kuzhambu Recipe In Tamil

செய்முறை

முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து  பச்சை வேர்க்கடலையை போட்டு, அதில் 1 கப் நீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கிக் ஆறவிட வேண்டும். 

அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் பெரிய எலுமிச்சை அளவு புளியை எடுத்து, 1 1/2 கப் தண்ணீரை  ஊற்றி, ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். 

அசத்தல் சுவையில் வெண்டைக்காய் கார குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காரதவர்களுக்கும் பழடிக்கும் | Tasty Vendakkai Kara Kuzhambu Recipe In Tamil

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெண்டைக்காய் சேர்த்து நன்றாக சுருங்கும் வரையில் வதக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் தக்காளியை துண்டுகளாக்கி சேர்த்து, அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கைகளால் நன்றாக பிசைந்து விட்டு, அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கு பிடித்த நிறம் பச்சையா? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்

உங்களுக்கு பிடித்த நிறம் பச்சையா? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்

பின்னர் அதனுடன் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை ஊற்றி, சாம்பார் தூள் மற்றும் 1 கப் நீரை கூடுதலாக சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.

அசத்தல் சுவையில் வெண்டைக்காய் கார குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காரதவர்களுக்கும் பழடிக்கும் | Tasty Vendakkai Kara Kuzhambu Recipe In Tamil

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பு வடகம் மற்றும் கறிவேப்பிலை அகியவற்றை சேர்த்து நன்றாக தாளிக்க வேண்டும். 

பின்னர் அதனுடன்  பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து பொன்நிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

அசத்தல் சுவையில் வெண்டைக்காய் கார குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காரதவர்களுக்கும் பழடிக்கும் | Tasty Vendakkai Kara Kuzhambu Recipe In Tamil

அதனையடுத்து,  அதில் வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து 5 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதனுடன் வேக வைத்துள்ள வேர்க்கடலையை நீருடன் அப்படியே சேர்த்து கிளறி, 2-3 நிமிடம் கொதிக்கவிட வேண்டும். 

அதன் பின்பு  அதில் கரைத்து வைத்துள்ள தக்காளி மசாலா நீரை ஊற்றி கிளறி, வெல்லத்தை சேர்த்து கொதிக்கவிட வேண்டும். 

அசத்தல் சுவையில் வெண்டைக்காய் கார குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காரதவர்களுக்கும் பழடிக்கும் | Tasty Vendakkai Kara Kuzhambu Recipe In Tamil

அதனையடுத்து,  அதில் கெட்டியான தேங்காய் பாலையும் சேர்த்து கிளறிவிட்டு,  மிதமான தீயில் வைத்து, 15-20 நிமிடங்கள் வரையில் நன்றாக  சுண்ட கொதிக்க வைக்க வேண்டும். 

கடைசியில், அதில் மிளகுத் தூள் மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி கிளறி, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், அவ்வளவு தான் சுவையான வெண்டைக்காய் கார குழம்பு தயார். 

ஒரு பீட்ரூட் இருந்தா போதும்... டக்குன்னு இப்படி மதிய உணவு ரெடி பண்ணுங்க!

ஒரு பீட்ரூட் இருந்தா போதும்... டக்குன்னு இப்படி மதிய உணவு ரெடி பண்ணுங்க!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

   

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US