புற்றுநோயை எதிர்த்து போராடும் தக்காளி சட்னி... இனி இப்படி செய்து சாப்பிடுங்க

Cancer Tomato Weight Loss Healthy Food Recipes Skin Care
By Vinoja Dec 08, 2025 07:54 AM GMT
Report

பொதுவாகவே இந்திய உணவுகளில் சட்னி வகைகளுக்கு என்று தனித்துவமான இடம் கொடுக்கப்படுகின்றது. சில வகை சட்னிகளின் சுவைக்காகவே சாப்பாட்டை சாப்பிடுபவர்களும் இருக்கின்றார்கள்.

தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, புதினா சட்னி, காரசடனி, இஞ்சி சட்னி என பல வகைகள் இருந்தாலும் பெரும்பாலானவர்களின் விருப்பப்பட்டியலில் முதலிடம் வகிப்பது தக்காளி சட்னி தான்.

புற்றுநோயை எதிர்த்து போராடும் தக்காளி சட்னி... இனி இப்படி செய்து சாப்பிடுங்க | Tasty Tomato Chutney Recepe And Health Benefits

2026 புத்தாண்டு ராசி பலன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான சிறப்பு பலன்கள்!

2026 புத்தாண்டு ராசி பலன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான சிறப்பு பலன்கள்!

இது சுவைக்காக மட்டுமன்றி அதன் ஆரோக்கிய நன்மைகளுக்கும், மருத்துவ குணங்களுக்கும் பிரபலமானது.

தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி காணப்படுவதால், அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாப்பதிலும் ஆற்றல் காட்டுகின்றது.

மேலும் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கின்றது. தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

புற்றுநோயை எதிர்த்து போராடும் தக்காளி சட்னி... இனி இப்படி செய்து சாப்பிடுங்க | Tasty Tomato Chutney Recepe And Health Benefits

ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிவு நோய், நுரையீரல், மார்பகம் மற்றும் ப்ரோஸ்டேட் (Prostate) புற்றுநோய் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதில் தக்காளியின் பங்கு அளப்பரியது.

இவ்வளவு ஆரோக்கிய பயன்களையும், மருத்துவ குணங்களையும் கொண்ட தக்காளியில் ரோட்டு கடை பாணியில் அசத்தல் சட்னி செய்யும் எளிய முறை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

தக்காளி -2

சிவப்பு மிளகாய் - 10

பூண்டு பல் - 4

புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு

கொத்தமல்லி விதை -½ ஸ்பூன்

சீரகம் - - ½ ஸ்பூன்

 சோம்பு - 1/4 ஸ்பூன்

வெந்தயம் - ½ ஸ்பூன்

 உப்பு -தேவையான அளவு

 கடுகு -1 ஸ்பூன்

எண்ணெய் -1 ஸ்பூன்

 கறிவேப்பிலை -1 கொத்து

புற்றுநோயை எதிர்த்து போராடும் தக்காளி சட்னி... இனி இப்படி செய்து சாப்பிடுங்க | Tasty Tomato Chutney Recepe And Health Benefits

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில்,  முழு தக்காளியை போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து, அதனுடன் பூண்டு புளி,  சிவப்பு மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தக்காளியின் தோல் உரியத் தொடங்கும் வரையில் நன்றாக வேகவிட வேண்டும். 

பின்னர் அடுப்பை அணைத்து தக்காளியை தனியாக எடுத்து ஆற விட வேண்டும். இதற்கிடையில், கொத்தமல்லி விதை, வெந்தயம், சீரகம், சோம்பு மற்றும் கடுகு ஆகியவற்றை ஒரு கடாயில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

புற்றுநோயை எதிர்த்து போராடும் தக்காளி சட்னி... இனி இப்படி செய்து சாப்பிடுங்க | Tasty Tomato Chutney Recepe And Health Benefits

இவர்களை பகைப்பது ஆபத்தானது! மிகவும் மோசமான எதிரியாகும் 3 ராசிகள்

இவர்களை பகைப்பது ஆபத்தானது! மிகவும் மோசமான எதிரியாகும் 3 ராசிகள்

அதனையடுத்து ஒரு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் தக்காளி கலவையை மென்மையான பேஸ்டாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும்,எஅதில் கடுகு போட்டு பொரிய விடவும். கடுகு பொரிந்ததும் அதில் கறிவேப்பிலையை போட்டு தாளிக்கவும்.

பின்னர் இதில் அரைத்த தக்காளி சட்னியை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 2 நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டு இறக்கினால் அவ்வளவுதான் அசத்தல் சுவையில், ரோட்டுக்கடை பாணியில் ஆரோக்கியம் நிறைந்த  தக்காளி சட்னி தயார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US