கறிசுவையை மிஞ்சும் பட்டர் பீன்ஸ் மசாலா... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

Healthy Food Recipes
By Vinoja Jul 11, 2025 04:30 PM GMT
Report

பொதுவாகவே விதவிதமாக சமைத்து சாப்பிடுவடிதன்றால் அனைவருக்கமே பிடிக்கும். சமையல் என்பது மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த வரம் என்றால் மிகையாகாது. 

தோசைக்கு பக்காவாக பொருந்தும் புளி கார சட்னி... இப்படி செய்து பாருங்க

தோசைக்கு பக்காவாக பொருந்தும் புளி கார சட்னி... இப்படி செய்து பாருங்க

அந்தவகையில் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி உண்ணும் வகையில், சற்று வித்தியாசமாக முறையில் நாவூரும் சுவையில் பட்டர் பீன்ஸ் மசாலாவை எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கறிசுவையை மிஞ்சும் பட்டர் பீன்ஸ் மசாலா... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Tasty Potato Butter Beans Masala Recipe In Tamil

தேவையான பொருட்கள்

வேக வைப்பதற்கு

பட்டர் பீன்ஸ் - 3/4 கப் 

உருளைக்கிழங்கு - 250 கிராம்

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி 

தண்ணீர் - 2 1/2 கப்

கறிசுவையை மிஞ்சும் பட்டர் பீன்ஸ் மசாலா... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Tasty Potato Butter Beans Masala Recipe In Tamil

தாளிப்பதற்கு

எண்ணெய் - 1/2 மேசைக்கரண்டி

கடுகு - 1/2 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தே.கரண்டி

தக்காளி - 1 (நறுக்கியது) * உப்பு

சுவைக்கேற்ப 

மஞ்சள் தூள் - 1/4 

மிளகாய் தூள் - 1 1/2 தே.கரண்டி

மல்லித் தூள் - 1 தே.கரண்டி

சீரகத் தூள் - 1/2 தே.கரண்டி

மிளகுத் தூள் - 1 தே.கரண்டி

சிக்கன் மசாலா/கரம் மசாலா - 1/2 தே.கரண்டி

கொத்தமல்லி - சிறிதளவு

கறிசுவையை மிஞ்சும் பட்டர் பீன்ஸ் மசாலா... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Tasty Potato Butter Beans Masala Recipe In Tamil

செய்முறை

முதலில் ஒரு குக்கரில் பட்டர் பீன்ஸ் மற்றும் துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து, தண்ணீர் ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து 2 விசில் வரும் வரையில் வேகவிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும். 

கறிசுவையை மிஞ்சும் பட்டர் பீன்ஸ் மசாலா... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Tasty Potato Butter Beans Masala Recipe In Tamil

பின்னர் அதனுடன்  பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக வதக்கிய பின்னர், அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

அதன் பின்னர் அதனுடன் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி மென்மையாகும் வரையில் வதங்கவிட்டு,அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகம் வரையில் கிளறி விட வேண்டும்.

பின்னர் அதில் வேக வைத்த பட்டர் பீன்ஸையும்  சேர்த்து, அதோடு பீன்ஸ் வேக வைத்த நீரையும் அரை கப் அளவுக்கு  ஊற்றி நன்றாக கிளறிவிட்டு வேகவிட வேண்டும். 

கறிசுவையை மிஞ்சும் பட்டர் பீன்ஸ் மசாலா... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Tasty Potato Butter Beans Masala Recipe In Tamil

அதனையடுத்து வேகவைத்த உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, பெரிய துண்டுகளாக உதிர்த்து விட்டு நன்றாக மசாலா ஒன்று சேரும் வரை கிளறி விட வேண்டும்.

கடைசியாக அதனுடன் சிக்கன் மசாலாவை சேர்த்து கிளறிவிட்டு, 2 நிமிடங்கள் வரையில் மூடி வைத்து வேகவிட்டு, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், அவ்வளவு தான் சுவையான உருளைக்கிழங்கு பட்டர் பீன்ஸ் மசாலா தயார்.  

இந்த மூன்று பொருட்களை சேர்த்து சட்னி செய்து பாருங்க... கொஞ்சமும் மிஞ்சாது

இந்த மூன்று பொருட்களை சேர்த்து சட்னி செய்து பாருங்க... கொஞ்சமும் மிஞ்சாது

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US