பார்தாலே பசி எடுக்கும் ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் குருமா.. பண்ணலாமா?

Weight Loss Healthy Food Recipes Immune System
By Vinoja Jun 07, 2026 04:32 PM GMT
Report

பொதுவாகவே உடல் எடையை கட்டுப்படுத்த வேண்டும் என போராடுபவர்களுக்கு பன்னீர் ஒரு சிறந்த தெரிவு. பன்னீரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால், இது எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் இன்றியமையாதது.

பன்னீர் புரதத்தின் சிறந்த மூலமாகவும் இருக்கின்றது. இது தசைகளின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்புக்கும் பெரிதும் துணைப்புரிகின்றது.

பார்தாலே பசி எடுக்கும் ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் குருமா.. பண்ணலாமா? | Tasty Paneer Kuruma Recipe For Weight Loss

மட்டன் குருமா ஒருமுறை இப்படி செய்து பாருங்க.. சுவை அட்டகாசமா இருக்கும்

மட்டன் குருமா ஒருமுறை இப்படி செய்து பாருங்க.. சுவை அட்டகாசமா இருக்கும்

பன்னீரில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், புரதம் அதிகமாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

அதுமட்டுமன்றி பன்னீரில் அதிகளவில் ஜிங்க் காணப்படுகின்றது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் சளி, காய்ச்சல் போன்ற பொதுவான நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

பார்தாலே பசி எடுக்கும் ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் குருமா.. பண்ணலாமா? | Tasty Paneer Kuruma Recipe For Weight Loss

பன்னீரில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது, மேலும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் இது குறைக்கின்றது.

மேலும் பன்னீரில் உள்ள லினோலிக் அமிலம் கொழுப்பை எரிக்க உதவுகிறது மற்றும் சரும ஆரோக்கியத்திதை மேம்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. 

பார்தாலே பசி எடுக்கும் ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் குருமா.. பண்ணலாமா? | Tasty Paneer Kuruma Recipe For Weight Loss

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பன்னீரை கொண்டு அருமையான சுவையில், பன்னீர் கருமா எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

பன்னீர் – 200 கிராம்

பெரிய வெங்காயம் – 2

தக்காளி – 2

வெள்ளைப் பூண்டு – 6பற்கள்

சீரகம் – 1 தேக்கரண்டி

இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

தயிர் – 2 மேசைக்கரண்டி

எண்ணெய் – தேவையான அளவு

மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி

மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி

கரம் மசாலா – ½ தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை

பார்தாலே பசி எடுக்கும் ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் குருமா.. பண்ணலாமா? | Tasty Paneer Kuruma Recipe For Weight Loss

முதலில் பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பேனை வைத்து எண்ணெய் ஊற்றி, பன்னீர் துண்டுகளை லேசாக பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதே பேனில் சிறிது எண்ணெய் சேர்த்து, பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி பொன்னிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் வதக்கிய வெங்காயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு, அதனுடன் வெள்ளைப் பூண்டு மற்றும் தயிர் சேர்த்து நன்றாக அரைத்துக் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதே மிக்ஸி ஜாரில் தக்காளியையும் சேர்த்து தனியாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

பார்தாலே பசி எடுக்கும் ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் குருமா.. பண்ணலாமா? | Tasty Paneer Kuruma Recipe For Weight Loss

ஒருமுறை வெஜிடபிள் கட்லெட் இப்படி செய்து பாருங்க... சுவை வேறலெவல்ல இருக்கும்

ஒருமுறை வெஜிடபிள் கட்லெட் இப்படி செய்து பாருங்க... சுவை வேறலெவல்ல இருக்கும்

பின்னர் அதே பேனில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, சீரகத்தைத் தாளிக்கவும். அதனுடன் அரைத்து வைத்த தக்காளி விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு ஒரு மேசைக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும். அதன்பின் அரைத்து வைத்த வெங்காய மசாலாவைச் சேர்த்து கலந்து, கால் தேக்கரண்டி மஞ்சள்தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள், ஒரு தேக்கரண்டி மல்லித்தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். குருமா நன்றாகக் கொதித்ததும், வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளைச் சேர்த்து மசாலா முழுவதும் பன்னீரில் படும் வகையில் நன்றாக கிளறிவிட்டு 5 நிமிமங்கள் வேகவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் அருமையான சுவையில், பன்னீர் குருமா தயார். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US