ஒருமுறை வெஜிடபிள் கட்லெட் இப்படி செய்து பாருங்க... சுவை வேறலெவல்ல இருக்கும்

Healthy Food Recipes
By Manchu Jun 07, 2026 11:51 AM GMT
Report

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கட்லெட் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

அசைவ பிரியர்கள் பெரும்பாலும் காய்கறிகளை தான் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் வெறும் காய்களை வைத்து சுவையான கட்லெட் செய்து அசத்தலாம்.

இதனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த மாதிரி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஒருமுறை வெஜிடபிள் கட்லெட் இப்படி செய்து பாருங்க... சுவை வேறலெவல்ல இருக்கும் | How To Prepare Children Favorite Vegetable Cutlet

தேவையான பொருட்கள்

பெரிய கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
பெரிய உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்தது)
பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
தக்காளி கெட்ச்அப் - 1 டேபிள் ஸ்பூன்
பிரெட் கிரம்ப்ஸ் - 1/2 கப்
கொத்தமல்லி இலைகள் - 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

ஒருமுறை வெஜிடபிள் கட்லெட் இப்படி செய்து பாருங்க... சுவை வேறலெவல்ல இருக்கும் | How To Prepare Children Favorite Vegetable Cutlet

பொரிப்பதற்கு

மைதா மாவு - 1/4 கப்
பிரெட் கிரம்ப்ஸ் - 2 கப்
எண்ணெய்

செய்முறை

முதலில் கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து, பெரியவெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு, உருளைக்கிழங்கு தவிர மற்ற காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 4 நிமிடங்கள் வரை காய்கறியை வேகவிடவும். பின்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக மசித்து வைத்த உருளைக்கிழங்கு, கெட்சப், பிரெட் க்ரம்ப்ஸ் மற்றும் சிறிதளது உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.

ஒருமுறை வெஜிடபிள் கட்லெட் இப்படி செய்து பாருங்க... சுவை வேறலெவல்ல இருக்கும் | How To Prepare Children Favorite Vegetable Cutlet

கடைசியாக கொத்தமல்லி இலை மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை அணைத்துவிட்டு ஆற வைக்கவும்.

இதனை சிறு உருண்டையாக உருட்டி தட்டில் தனியாக வைக்கவும். பாத்திரம் ஒன்றில் மைதா மாவைப் போட்டு தண்ணீர் கலந்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் பிரெட் கிரம்ப்ஸை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மட்டன் குருமா ஒருமுறை இப்படி செய்து பாருங்க.. சுவை அட்டகாசமா இருக்கும்

மட்டன் குருமா ஒருமுறை இப்படி செய்து பாருங்க.. சுவை அட்டகாசமா இருக்கும்

அடுப்பில் கடாயை வைத்து கட்லெட் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் சேர்த்து சூடாக்கி கொள்ளவும். பின்பு கட்லெட்டை மைதா மாவில் நனைத்து பிரட் தூளில் பிரட்டி எடுத்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான வெஜிடபிள் கட்லெட் தயார்.

அதுவே சிக்கன் கட்லெட் என்றால் சிக்கன் சேர்த்துக் கொண்டால் சிக்கன் கட்லெட் தயார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                   
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US