sunday special: நாவூரும் சுவையில் மட்டன் வறுவல்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

Healthy Food Recipes
By Vinoja May 04, 2025 06:05 AM GMT
Report

பொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், நாவுக்கு ருசியாக சமைத்து சாப்பிட வேண்டும் என ஆசைப்படுவவார்கள்.

வாரத்துக்கு 300 கிராமுக்கு மேல் சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? எச்சரிக்கும் ஆய்வு தகவல்!

வாரத்துக்கு 300 கிராமுக்கு மேல் சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? எச்சரிக்கும் ஆய்வு தகவல்!

வார நாட்களில் தொடர்ந்து வேலை பார்கப்பவர்களுக்கு ஏதாவது வித்தியாசமாக செய்து கொடுக்க வேண்டும் என இல்லத்தரசிகளும் சிந்திப்பது வழக்கம்.

sunday special: நாவூரும் சுவையில் மட்டன் வறுவல்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Tasty Mutton Varuval Recipe In Tamil

அப்படி இந்த ஞாயிற்றுக்கிழைமையை இன்னும் சிறப்பாக்க அசத்தல் சுவையில் மட்டன் வறுவல் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மட்டன் - 1/2 கிலோ

மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 தே.கரண்டி

உப்பு - 1 தே.கரண்டி

தண்ணீர் - 1 டம்ளர்

வதக்கி அரைப்பதற்கு

எண்ணெய் - 3 தே.கரண்டி

சீரகம் - 1 தே.கரண்டி

சோம்பு - 1தே.கரண்டி

பட்டை - 1 துண்டு

ஏலக்காய் - 1 

கிராம்பு - 2

சின்ன வெங்காயம் - 6-7

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

முந்திரி - 7 தாளிப்பதற்கு

எண்ணெய் - 2 தே.கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தே.கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து 

மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி

கரம் மசாலா - 1தே.கரண்டி

மிளகாய் தூள் - 2தே.கரண்டி

மல்லித் தூள் - 2 தே.கரண்டி

தண்ணீர் - சிறிது 

உப்பு - சுவைக்கேற்ப

மிளகுத் தூள் - 1/2 தே.கரண்டி 

கொத்தமல்லி - சிறிதளவு 

sunday special: நாவூரும் சுவையில் மட்டன் வறுவல்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Tasty Mutton Varuval Recipe In Tamil

செய்முறை

முதலில் மட்டனை நன்றாக கழுவி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து மட்டனில் இருந்து நீர் வெளிவரும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதில் ஒரு ட்மளர் தண்ணீரை ஊற்றி குக்கரை மூடி 10 விசில் விட்டு இறக்கி ஆறவிட வேண்டும். 

sunday special: நாவூரும் சுவையில் மட்டன் வறுவல்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Tasty Mutton Varuval Recipe In Tamil

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும். 

பின்னர் அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கிய பின்னர் தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்கிவிட்டு அதனுடன் முந்திரியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கி குளிரவிட வேண்டும். 

அதன் பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, மென்மையாக அரைத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தை  அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும். 

sunday special: நாவூரும் சுவையில் மட்டன் வறுவல்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Tasty Mutton Varuval Recipe In Tamil

பின்னர் குறைந்த தீயில் வைத்து மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லித் தூள்  ஆகியவற்றை சேர்த்து சில நிமிடம்  வதக்கி, அரைத்து வைத்துள்ள மசாலாவையும் அதில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து  சிறிது தண்ணீரை அதில் ஊற்றி கிளறி, வேக வைத்துள்ள மட்டனை நீருடன் அப்படியே ஊற்றி கிளறி, ஓரளவு நீர் வற்றும் வரையில் நன்கு வேகவிட வேண்டும்.

பின்னர் நீர் வற்றியதும், அதில் மிளகுத் தூள் சேர்த்து கிளறிவிட்டு கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், சுவையான மட்டன் வறுவல் தயார். 

தாபா பாணியில் நாவில் எச்சில் ஊறவைக்கும் கடாய் மஷ்ரூம்... இப்படி செய்து அசத்துங்க

தாபா பாணியில் நாவில் எச்சில் ஊறவைக்கும் கடாய் மஷ்ரூம்... இப்படி செய்து அசத்துங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US