சரும பொலிவை அதிகரிக்கும் புதினா சட்னி! வாரம் ஒரு முறை இப்படி சாப்பிடுங்க

Peppermint Leaves Constipation Healthy Food Recipes Skin Care
By Vinoja Feb 03, 2026 05:30 PM GMT
Report

புதினா இலைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கிய நன்மைகளும், மருத்துவ குணங்களும் நிறைந்திருபதால், இது பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கின்றது.

குறிப்பாக அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், முகப்பருவை நீக்குவதில்ஆற்றல் காட்டுகின்றது.

சரும பொலிவை அதிகரிக்கும் புதினா சட்னி! வாரம் ஒரு முறை இப்படி சாப்பிடுங்க | Tasty Mint Chutney Recipe And Health Benefits

புதினா வயிற்றுப் புழுக்களை அழிக்கவும், வாய்வுத் தொல்லையை அகற்றவும், சளி, கப கோளாறுகளுக்கும் அருமருந்தாக திகழ்கின்றது.

செரிமான கோளாறு இருப்பவர்கள் புதினாவை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. இது மலச்சிக்கலுக்கும் தீர்வு கொடுக்கும்.

சரும பொலிவை அதிகரிக்கும் புதினா சட்னி! வாரம் ஒரு முறை இப்படி சாப்பிடுங்க | Tasty Mint Chutney Recipe And Health Benefits

உலகின் இந்த இடங்களுக்கு மேல் விமானங்கள் பறக்க தடையா! ஏன்னு தெரியுமா?

உலகின் இந்த இடங்களுக்கு மேல் விமானங்கள் பறக்க தடையா! ஏன்னு தெரியுமா?

முக்கியமாக சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முகப்பொலிவை அதிகரிப்பதிலும் புதினா ஆற்றல் கொண்டது.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் புதினாவில் அசத்தல் சுவையில் எவ்வாறு சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

சரும பொலிவை அதிகரிக்கும் புதினா சட்னி! வாரம் ஒரு முறை இப்படி சாப்பிடுங்க | Tasty Mint Chutney Recipe And Health Benefits

தேவையான பொருட்கள்

 பழுத்த தக்காளி -4

புதினா இலை -ஒரு கைப்பிடி

எள் - 3 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 8

பூண்டுப் பல் - 15 பல்

சீரகம் - 1 தே.கரண்டி 

புளி - ஒரு நெல்லிக்காய் அளவு

உப்பு - தேவையான அளவு

சரும பொலிவை அதிகரிக்கும் புதினா சட்னி! வாரம் ஒரு முறை இப்படி சாப்பிடுங்க | Tasty Mint Chutney Recipe And Health Benefits

தாளிக்க தேவையானவை 

எண்ணெய் - 1 தே.கரண்டி 

 கடுகு - 1 மேசைக்கரண்டி 

கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

சீரகம் - 1/2 தே.கரண்டி

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து,  எண்ணெய் சேர்க்காமல் எள்ளை வறுத்து தனியாக எடுத்து ஆறவிட்டு, பொடியாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அதே பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, அதில் நறுக்கிய பச்சை மிளகாய், சீரகம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். 

சரும பொலிவை அதிகரிக்கும் புதினா சட்னி! வாரம் ஒரு முறை இப்படி சாப்பிடுங்க | Tasty Mint Chutney Recipe And Health Benefits

அதனையடுத்து அதனுடன்,  நறுக்கிய தக்காளி, உப்பு மற்றும் புளி சேர்த்து, தக்காளியின் தோல் சுருங்கி நன்கு குழையும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர், புதினாவை சேர்த்து  சுருங்கும் வரையில் வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி ஆறியவுடன், ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

சரும பொலிவை அதிகரிக்கும் புதினா சட்னி! வாரம் ஒரு முறை இப்படி சாப்பிடுங்க | Tasty Mint Chutney Recipe And Health Benefits

தனுஷுடன் திருமண வதந்தி...நடிகை மிருணாள் தாகூர் ஓபன் டாக்!

தனுஷுடன் திருமண வதந்தி...நடிகை மிருணாள் தாகூர் ஓபன் டாக்!

பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடாக்கி கடுகை போட்டு தாளித்து, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து, அவை பொன்னிறமாகும் வரை வறுத்து, இந்நிலையில் அரைத்த சன்னியை சேத்துயும் எள் பொடியைச் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரையில் வேகவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில், புதினா சட்னி தயார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US