பார்த்தாலே பசி எடுக்கும் பூண்டு கார குழம்பு... செட்டிநாடு பாணியில் எப்படி செய்வது?

Garlic Ginger Healthy Food Recipes
By Vinoja Jul 22, 2025 10:30 PM GMT
Report

பொதுவாகவே இந்திய உணவுகளில் பூண்டுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. உண்மையில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

பெண்களை நொடியில் கவரும் தோற்றம் கொண்ட ஆண் ராசியினர்.... யார் யார்ன்னு தெரியுமா?

பெண்களை நொடியில் கவரும் தோற்றம் கொண்ட ஆண் ராசியினர்.... யார் யார்ன்னு தெரியுமா?

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

பார்த்தாலே பசி எடுக்கும் பூண்டு கார குழம்பு... செட்டிநாடு பாணியில் எப்படி செய்வது? | Tasty Garlic Kara Kulambu Recipe In Tamil

மேலும், பூண்டு உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும், இரத்த அழுத்தத்தை சீராக்கவும் உதவுகிறது. 

பூண்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இவை உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டை கொண்டு செட்டிநாடு பாணியில் எவ்வாறு அசத்தல் சுவை கார குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

பார்த்தாலே பசி எடுக்கும் பூண்டு கார குழம்பு... செட்டிநாடு பாணியில் எப்படி செய்வது? | Tasty Garlic Kara Kulambu Recipe In Tamil

தேவையானப்பொருட்கள்

சின்ன வெங்காயம் - 15

பூண்டுப்பல் - 10

தக்காளி - 1 

புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு 

மஞ்சள் தூள் - 1/4 தே. கரண்டி 

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க தேவையானவை

காய்ந்த மிளகாய் - 4 அல்லது 5 

தனியா - 1 தே.கரண்டி

மிளகு - 1/2 தே.கரண்டி

சீரகம் - 1தே.கரண்டி

வெந்தயம் - கால் தே.கரண்டி

கச கசா - 1 தே.கரண்டி

இஞ்சி - ஒரு சிறு துண்டு

பார்த்தாலே பசி எடுக்கும் பூண்டு கார குழம்பு... செட்டிநாடு பாணியில் எப்படி செய்வது? | Tasty Garlic Kara Kulambu Recipe In Tamil

தாளிக்க தேவையானவை

நல்லெண்ணை - 1 மேசைக்கரண்டி

கடுகு - 1/2 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 1தே.கரண்டி

பெருங்காயத்தூள் - 1/2 தே.கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

முதலில் புளியை 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கரைத்து வடிகட்டி தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தோல் நீக்கி பொடியாக நறுக்கி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். 

பார்த்தாலே பசி எடுக்கும் பூண்டு கார குழம்பு... செட்டிநாடு பாணியில் எப்படி செய்வது? | Tasty Garlic Kara Kulambu Recipe In Tamil

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து,  ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, வறுத்தரைக்க கொடுத்துள்ள பொருட்களை, தனித்தனியாக சிவக்க வறுத்து ஆறவிட்டு, பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும்,  அதில் கடுகு , உளுத்தம் பருப்பைப் போட்டு தாளித்து, அதில் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பார்த்தாலே பசி எடுக்கும் பூண்டு கார குழம்பு... செட்டிநாடு பாணியில் எப்படி செய்வது? | Tasty Garlic Kara Kulambu Recipe In Tamil

அதன் பின்னர் நறுக்கிய தக்காளி ,  உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்துக் கிளறிவிட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். 

குழம்பு நன்றாக கொதித்து வரும் போது, புளித்தண்ணீரைச் சேர்த்து, நன்றாகக் கலக்கி மீண்டும் கொதிக்கவிட்டு,  சற்று கெட்டியானவுடன், இறக்கினால் அவ்வளவு தான் செட்டிநாடு பாணியில் ஆரோக்கியம் நிறைந்த பூண்டு காரகுழம்பு தயார்.

chronic bronchitis: நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி ஆபத்தான நோயா? அறிகுறிகள் எப்படி இருக்கும்?

chronic bronchitis: நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி ஆபத்தான நோயா? அறிகுறிகள் எப்படி இருக்கும்?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், ஓமான், Oman, கொழும்பு

11 Nov, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US