காரசாரமான சுவையில் தக்காளி போத்தா... பண்ணலாமா?

Tomato Healthy Food Recipes
By Vinoja Apr 20, 2026 01:00 AM GMT
Report

பொதுவாகவே பெரும்பாலானவவர்கள் சுவையாக சாப்பிட வேண்டும் என்பதில் காட்டும் ஆர்வத்தை சுவையாக சமையல் செய்ய வேண்டும் என்பதில் காட்டுவது கிடையாது.

இல்லத்தரசிகளும் கூட தினசரி சமையல் செய்து சலிப்படைந்து யாராவது சமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள் என்றால் மிகையாகாது.

காரசாரமான சுவையில் தக்காளி போத்தா... பண்ணலாமா? | Simple Tomato Bhorta Recipe For Bachelors

அப்படி சுவையாக சாப்பிட பிடிக்கும் ஆனால் அதிக நேரம் செலவிட்டு சமைக்க பிடிக்காது என கூறுபவர்களுக்காகவே வெறும் பத்தே நிமிடத்தில் தயாரிக்க கூடிய ஒரு ரெசிபி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நாவூரும் சுவையில் சுட்ட கத்தரிக்காய் கடையல்... வெறும் பத்தே நிமிடம் போதும்!

நாவூரும் சுவையில் சுட்ட கத்தரிக்காய் கடையல்... வெறும் பத்தே நிமிடம் போதும்!

தேவையான பொருட்கள்

எண்ணெய்- தேவையான அளவு

வரமிளகாய் - 5

வெங்காயம்- 2(நறுக்கியது)

பூண்டு- 10 பல்

தக்காளி - 3 (இரண்டாக வெட்டியது)

கொத்தமல்லி இலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

காரசாரமான சுவையில் தக்காளி போத்தா... பண்ணலாமா? | Simple Tomato Bhorta Recipe For Bachelors

செய்முறை

முதலில் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவுக்கு எண்ணெய் ஊற்றி சூடானதும் வரமிளகாய் சேர்த்து வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதே பாத்திரத்தில் பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை தனித்தனியாக சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

காரசாரமான சுவையில் தக்காளி போத்தா... பண்ணலாமா? | Simple Tomato Bhorta Recipe For Bachelors

டயட்டில் இருப்பவர்களுக்காகவே நாவூரும் சுவையில் முட்டை பன்னீர் இட்லி! பண்ணலாமா?

டயட்டில் இருப்பவர்களுக்காகவே நாவூரும் சுவையில் முட்டை பன்னீர் இட்லி! பண்ணலாமா?

அதனையடுத்து தக்காளியில் உள்ள தேலை நீங்கிவிட்டு ஏற்கவே வறுத்து வைத்த வரமிளாயுடன் சேர்த்து, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கைகளாலேயே அழுத்தம் கொடுத்து பிசைந்து எடுத்தால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் காரசாரமான தக்காளி போத்தா தயார்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


     

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US