ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் முட்டை பணியார தொக்கு... எப்படி செய்வது?

Healthy Food Recipes Egg
By Vinoja Mar 28, 2024 11:42 AM GMT
Report

பொதுவாகவே புரததிற்கான மிகச் சிறந்த மூலமாக முட்டை காணப்படுகின்றது. முடி உதிர்வு பிரச்சினை தொடக்கம் சரும பாதுகாப்பு வரை உடல் ஆரோக்கியத்தில் முட்டை பெரும் பங்கு வகிக்கின்றது.

தினமும் சராசரியாக முட்டை எடுத்துக் கொண்டவர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைந்துள்ளது.ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் முட்டை பணியார தொக்கு... எப்படி செய்வது? | Tasty Egg Paniyaram Thokku Recipe In Tamil

முட்டை இயற்கையான மல்டிவைட்டமின் ஆகும். முட்டை பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடிய ஒரு சத்தான உணவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

அட இது தெரியாம போச்சே! நடிகைகள் காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்னு தெரியுமா?

அட இது தெரியாம போச்சே! நடிகைகள் காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்னு தெரியுமா?


அவ்வாறு ஆரோக்கியம் நிறைந்த முட்டையில் சுவையான முட்டை பணியார தொக்கு எப்படி  செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் முட்டை பணியார தொக்கு... எப்படி செய்வது? | Tasty Egg Paniyaram Thokku Recipe In Tamil

தேவையான பொருட்கள் 

முட்டை பணியாரம் செய்ய தேவையானவை 

 முட்டை - 3

பெரிய வெங்காயம் - 1

கடலை மாவு - 1 தே .கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - 1 தேவையான அளவு  

தொக்கு செய்ய தேவையானவை

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

மிளகாய் தூள் - 1 தே .கரண்டி

கரம் மசாலா - 1 தே .கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1தே .கரண்டி

சோம்பு - 1 தே .கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

புதினா - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு 

செய்முறை

ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் முட்டை பணியார தொக்கு... எப்படி செய்வது? | Tasty Egg Paniyaram Thokku Recipe In Tamil

முதலில் ஒரு பாத்திரத்தில்  முட்டையை உடைத்து ஊற்றி கொள்ள வேண்டும். அதில்  பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, கடலை மாவு மற்றும் தேவையான அளவு உப்பு என்பவற்றை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும். 

அதன் பின்னர் அடுப்பில் பணியார கல்லை வைத்து காய்ந்ததும் அதில் எண்ணெய் விட்டு சூடாக்கிக்கொள்ள வேண்டும். 

 அதன் பின் தயார் செய்து வைத்துள்ள முட்டையை பணியார கல்லில் ஊற்றி கொள்ள வேண்டும்.

 வெந்ததும் முட்டையை திருப்பி போட்டு மறுபக்கத்தையும் நன்றாக வேகவைத்து கொள்ள வேண்டும். வெந்த பின்னர் ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வெங்காயம் பொன்நிறமாகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். 

ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் முட்டை பணியார தொக்கு... எப்படி செய்வது? | Tasty Egg Paniyaram Thokku Recipe In Tamil

பின்னர் அதில் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் புதினாவையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.பின்னர்  மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

பின்னர் அதில் ஏற்கனவே செய்து வைத்துள்ள முட்டை பணியாரத்தை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். 

ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் முட்டை பணியார தொக்கு... எப்படி செய்வது? | Tasty Egg Paniyaram Thokku Recipe In Tamil

பின்னர் பாத்திரத்தை மூடிவைத்த  மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு நன்றாக வேக வைக்க வேண்டும்.

கடைசியில்  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான முட்டை பணியார தொக்கு தயார்.

உடலில் அதிகம் அழுக்கு நிறைந்த பகுதி எது தெரியுமா? இங்குதான் பக்டீரியா அதிகமாக இருக்கும்!

உடலில் அதிகம் அழுக்கு நிறைந்த பகுதி எது தெரியுமா? இங்குதான் பக்டீரியா அதிகமாக இருக்கும்!


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
அகாலமரணம்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US