வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் ...மணக்க மணக்க செட்டிநாடு இறால் கெட்டி குழம்பு!
பொதுவாகவே விதவிதமாக சமைத்து சாப்பிடுவது என்றால் அனைவருக்கும பிடிக்கும். அதிலும் அசைவ பிரியர்களின் விருப்பபட்டியவில் முன்னிலை வகிக்கும் இறால் குழம்கு என்றால் சொல்லவும் வேண்டுமா?
இறாலைச் சரியான பதத்தில் வேகவைத்து, அதன் இயற்கையான சுவை மாறாமல் மென்மையாகத் தயாரிப்பது ஒரு கலை என்றால், மசாலாக்கள் நன்கு ஊறி, எண்ணெய் பிரிந்து, கெட்டியான குழம்பு பதத்தில் கொண்டு வருவது அதைவிட முக்கியமானது.

இறால் ரப்பர் போல இறுகிவிடாமல், ஒவ்வொரு இறாலிலும் மசாலாவின் காரமும் மணமும் நன்கு கலந்து, சுவையை அள்ளித்தரும் வகையில் இந்தக் குழம்பை எப்படித் தயாரிப்பது?
இட்லி, தோசை, ஆப்பம் எனப் பல உணவு வகைகளுக்கும் அருமையான இணையாக அமையும் இந்தச் செட்டிநாடு இறால் கெட்டி குழம்பை, வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம்.
நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நெல்லிக்காய்- இந்த உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால் இரட்டிப்பு பலன்கள்!
அப்படி, சுவையும் மணமும் நிறைந்த இந்தக் காரசாரமான இறால் கெட்டி குழம்பைத் தயாரிப்பதற்கான தேவையான பொருட்கள் என்னென்ன? அதன் சுவையை அதிகரிக்கும் சமையல் நுணுக்கங்கள் என்ன? என்பது குறித்து ஒவ்வொரு படியாகவும் இந்தக் காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |