Mutton Gravy: நாவூரும் சுவையில் பட்டர் மட்டன் கிரேவி... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது

Healthy Food Recipes
By Vinoja Sep 14, 2025 10:40 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே ஞாயிற்று கிழமை என்றால், பெரும்பாலானவர்களுக்கு ஓய்வு தினமாக இருக்கும்.  குடும்பத்தில், எல்லோரும் வீட்டில் இருப்பார்கள்.

அதனால் இந்த நாளில்,  நன்றாக பிடித்ததை சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைப்பது வழக்கம்.

Mutton Gravy: நாவூரும் சுவையில் பட்டர் மட்டன் கிரேவி... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது | Tasty Butter Mutton Gravy Recipe In Tamil

அப்படி வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில், அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில், அருமையான சுவையில், பட்டர் மட்டன் கிரேவி எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கல்லீரல் பாதிப்பிலிருந்து தப்பிக்கணுமா? இந்த உணவுகளை தொட்டும் பாக்காதீங்க!

கல்லீரல் பாதிப்பிலிருந்து தப்பிக்கணுமா? இந்த உணவுகளை தொட்டும் பாக்காதீங்க!

தேவையான பொருட்கள்

ஊற வைப்பதற்கு தேவையானவை

மட்டன் - 1/2 கிலோ 

உப்பு - 1 தே.கரண்டி 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

கரம் மசாலா - 1 சிட்டிகை 

மல்லித் தூள் - 1மேசைக்கரண்டி

வெண்ணெய் - 1 தே.கரண்டி

தக்காளி - 1 (அரைத்தது) 

சின்ன வெங்காயம் - 8 (அரைத்தது)

Mutton Gravy: நாவூரும் சுவையில் பட்டர் மட்டன் கிரேவி... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது | Tasty Butter Mutton Gravy Recipe In Tamil

தாளிப்பதற்கு

நல்லெண்ணெய் - 1 தே.கரண்டி

வெண்ணெய் - 1 தே.கரண்டி

சீரகம் - 2 சிட்டிகை

கறிவேப்பிலை - 2 கொத்து

புதினா - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது) 

உப்பு - சிறிதளவு

தண்ணீர் - 1 டம்ளர்

Mutton Gravy: நாவூரும் சுவையில் பட்டர் மட்டன் கிரேவி... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது | Tasty Butter Mutton Gravy Recipe In Tamil

செய்முறை

முதலில் மட்டனை நன்றாக சுத்தம் செய்து, தண்ணீரில் கழுவி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதனையடுத்து அந்த மட்டனுடன்,  உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிரட்டிக்கொள்ள வேண்டும்.

Mutton Gravy: நாவூரும் சுவையில் பட்டர் மட்டன் கிரேவி... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது | Tasty Butter Mutton Gravy Recipe In Tamil

பின்னர் அதனுடன் அரைத்த தக்காளி மற்றும் அரைத்த சின்ன வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு 10 நிமிடங்கள் வரையில்,  ஊறவிட வேண்டும்.

அதனையடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லியை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள  வேண்டும்.

Mutton Gravy: நாவூரும் சுவையில் பட்டர் மட்டன் கிரேவி... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது | Tasty Butter Mutton Gravy Recipe In Tamil

பின்பு அதனுடன்  பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி, வெங்காயம் பொன்நிறமாகும் வரையில், அதனை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதில் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, மூடி வைத்து சில நிமிடங்கள் வேகவிட வேண்டும்.

உயிரே போனாலும் இந்த 3 ராசியினர் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டாங்களாம்... உங்க ராசி என்ன?

உயிரே போனாலும் இந்த 3 ராசியினர் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டாங்களாம்... உங்க ராசி என்ன?

அதனையடுத்து மூடியைத் திறந்து, அதில் 1 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 5 விசில் விட்டு, வரும் வரையில், வேகவிட்டு பின்னர் குறைவான தீயில் வைத்து 2 நிமிடங்களுக்க வேக வைத்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

பின்னர் விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறினால், அவ்வளவு தான் மணமணக்கும் சுவையான பட்டர் மட்டன் கிரேவி தயார்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW




மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US