எண்ணற்ற மருத்துவ குணம் கொண்ட பீட்ரூட்டில் சட்னி செய்யலாமா? இப்படி செய்து பாருங்க

Weight Loss Hair Growth Healthy Food Recipes Skin Care Immune System
By Vinoja Oct 12, 2024 06:05 AM GMT
Report

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, பீட்ரூட் மிக அவசியம் என்று உணவு வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அன்றாட உணவில் பீட்ரூட்டை வேர்த்துக்கொள்வதால் பல்வேறு நோய் ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பு பெமுடிகின்றது. 

எண்ணற்ற மருத்துவ குணம் கொண்ட பீட்ரூட்டில் சட்னி செய்யலாமா? இப்படி செய்து பாருங்க | Tasty Beetroot Chutney Recipe In Tamil

பீட்ரூட்டில்  இரும்புச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜன் ஏற்றம் ஆகியன நிறைந்து காணப்படுவதால், இது ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக கருதப்படுகிறது.

மேலும் குறைந்த கலோரிகள் அதிக நார்ச்சத்து கொண்டுளதால் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு இது மிகச்சிறந்த தெரிவாக இருக்கின்றது. 

எண்ணற்ற மருத்துவ குணம் கொண்ட பீட்ரூட்டில் சட்னி செய்யலாமா? இப்படி செய்து பாருங்க | Tasty Beetroot Chutney Recipe In Tamil

பீட்ரூட் உடல் ஆரோக்கியத்தோடு சரும ஆரோக்கியம், கூந்தல் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கும் நன்மை தவிக்கிறது. ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்ட பீட்ரூட் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றது. 

இத்தனை மருத்துவ குணங்கள் கொண்டுள்ள பீட்மை வைத்து அசத்தல் சுவையில் எவ்வாறு சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

செட்டிநாடு பாணியில் அசத்தல் காரசட்னி... இப்படி செய்து அசத்துங்க

செட்டிநாடு பாணியில் அசத்தல் காரசட்னி... இப்படி செய்து அசத்துங்க


தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 1

பச்சை மிளகாய் - 2 

புதினா - சிறிதளவு 

சீரகம் - 1/2 தே.கரண்டி 

உப்பு - சுவையான அளவு 

கொத்தமல்லி - சிறிதளவு 

எலுமிச்சை - பாதியளவு 

துருவிய தேங்காய் - 1/4 கப்

தாளிப்பதற்கு தேவையானவை 

எண்ணற்ற மருத்துவ குணம் கொண்ட பீட்ரூட்டில் சட்னி செய்யலாமா? இப்படி செய்து பாருங்க | Tasty Beetroot Chutney Recipe In Tamil

எண்ணெய் - 2 தே.கரண்டி 

கடுகு - 1/2 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

முதலில் பீட்ரூட்டை சுத்தம் செய்து தோலை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கிக் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

எண்ணற்ற மருத்துவ குணம் கொண்ட பீட்ரூட்டில் சட்னி செய்யலாமா? இப்படி செய்து பாருங்க | Tasty Beetroot Chutney Recipe In Tamil

அதனையடுத்து நறுக்கிய பீட்ரூட், பச்சை மிளகாய், புதினா, சுவைக்கேற்ப உப்பு, கொத்தமல்லி ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, ஒரு முறை அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் எலுமிச்சையின் சாற்றினை பிழிந்துவிட்டு, துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்தில் எடுத்துக்டிகொள்ள வேண்டும்.

எண்ணற்ற மருத்துவ குணம் கொண்ட பீட்ரூட்டில் சட்னி செய்யலாமா? இப்படி செய்து பாருங்க | Tasty Beetroot Chutney Recipe In Tamil

அதன் பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

இறுதியாக ஒரு பாத்திரிரத்தை அடுப்பில்  வைத்து,  எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், அவ்வளவு தான் ஆரோக்கியம் நிறைந்த அசத்தல் பீட்ரூட் சட்னி தயார். 

புற்றுநோய்க்கு மருந்தாகும் கோவைக்காய்- யாரெல்லாம் சாப்பிடலாம்?

புற்றுநோய்க்கு மருந்தாகும் கோவைக்காய்- யாரெல்லாம் சாப்பிடலாம்?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US