கிரிஸ்டல் நிறத்தை வைத்து ஜோதிடம் கூறும் பெண்
பொதுவாக இன்றை நவீன உலகில் கடவுள் நம்பிக்கை என்ற ஒரு விடயம் அழிந்து கொண்டே செல்கின்றது.
கடவுள் இருக்கிறார் என்பதனை கூட மறந்து விட்டு காலம் மாறிக் கொண்டு இருக்கின்றது.
அந்த வகையில் கெட்ட வழியில் மனிதர்கள் செல்லும் பொழுது அதனை சரிச் செய்வதற்கு கண்டிப்பதாக ஒரு வழிகாட்டி தேவை.
இது போன்ற நேரங்களில் பக்தர்களுக்கு கைக் கொடுப்பவர் தான் சாய்பாபா. இவரை சாய் பாபா பக்தர்கள் வியாழக்கிழமைகளில் வழிபடுவார்கள்.
இதனை தொடர்ந்து சாய் பாபா அவரின் பக்தர்களுக்கு என்ன நற்செய்தி சொல்ல வருகிறார் என்பதனை அவரின் பெயரில் ஜோதிட பெண்ணொருவர் அழகாக எடுத்து கூறியுள்ளார்.
மேலும் சாய் பாபா மற்றவர்களை போல் அல்லாமல் வாழ்க்கையில் தடுமாறும் நேரங்களில் உதவியாக இருக்கிறார் என அவரின் பக்தர்கள் நம்புகிறார்கள்.
அத்துடன் சாய் பாபாவிடம் ஏதாவது வேண்டுதல்கள் வைக்கும் பொழுது அது நிச்சயமாக நிறைவேறும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.
சாய் பாபா அப்படி என்ன நற் செய்தி பக்தர்களுக்கு கூறுகிறார் என்பதனை கீழுள்ள காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |