திருமண புகைப்படங்களை வெளியிட மாட்டேன் - காரணத்தை வெளியிட்ட நடிகை டாப்ஸி

Taapsee Pannu Tamil Cinema Tamil Actress
By Vinoja Apr 11, 2024 10:10 AM GMT
Vinoja

Vinoja

Report

சமீபத்தில் திடீர் திருமணம் செய்துக்கொண்ட பிரபல நடிகை டாப்ஸி தனது திருமண புகைப்படங்களை வெளியிட மாட்டேன் எனவும் அதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளார்.

நடிகை டாப்ஸி

தனுஷின் ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த நடிகை டாப்ஸி தனக்கென தமிழில் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார்.

திருமண புகைப்படங்களை வெளியிட மாட்டேன் - காரணத்தை வெளியிட்ட நடிகை டாப்ஸி | Tapsee Said Will Not Release Wedding Photos

அதனை தொடர்ந்து வந்தான் வென்றான் ,வை ரா வை போன்ற வெற்றி படங்களில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்தவர்.

ஜப்பானியர்களின் மகிழ்ச்சியின் இரகசியம் இதுதான்! என்னனு தெரியுமா?

ஜப்பானியர்களின் மகிழ்ச்சியின் இரகசியம் இதுதான்! என்னனு தெரியுமா?


தற்போது ஹிந்தி படங்களில் அதிகமாக நடித்து வருகின்றார். இந்திய பேட்மிண்டன் அணியின் பயிற்சியாளரான மதியாஸ் போவை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

திருமண புகைப்படங்களை வெளியிட மாட்டேன் - காரணத்தை வெளியிட்ட நடிகை டாப்ஸி | Tapsee Said Will Not Release Wedding Photos

இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகிய வண்ணமே இருந்தது.

மேலும், இவர்களின் திருமணம் மார்ச் மாத இறுதியில், உதய்பூரில் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களின் திருமணம் சீக்கிய-கிறிஸ்தவ முறைப்படி நடக்கவுள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகியிரந்தது.

திருமண புகைப்படங்களை வெளியிட மாட்டேன் - காரணத்தை வெளியிட்ட நடிகை டாப்ஸி | Tapsee Said Will Not Release Wedding Photos

இந் நிலையில், யாருக்கும் சொல்லாமல் , உதய்பூரில் கடந்த மார்ச் 23 ஆம் திகதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் தனது திருமண புகைப்படங்களை வெளியிட மாட்டேன் என்று நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

திருமண புகைப்படங்களை வெளியிட மாட்டேன் - காரணத்தை வெளியிட்ட நடிகை டாப்ஸி | Tapsee Said Will Not Release Wedding Photos

அதற்காக தான் இன்னும் மனதளவில் தயாராகவில்லை என்பதே அதற்கு காரணம் எனவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ராசி பெண்கள் யாருக்கும் கட்டுப்பட மாட்டார்கள்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

இந்த ராசி பெண்கள் யாருக்கும் கட்டுப்பட மாட்டார்கள்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US