சிக்ஸ் பெக்குடன் பளபளப்பாக திரியும் டாப்ஸி: அழகையும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பது இப்படித்தான்
தமிழ் சினிமாவில் ஆடுகளம் திரைப்படம் மூலம் தனுஸிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் தான் டாப்ஸி. முதல் படத்திலேயே அவருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைந்தது.
அதனைத் தொடர்ந்து அந்த படத்தை தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா ஆகிய சில தமிழ் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
அதன்பிறகு தெலுங்கு மற்றும் பொலிவூட் திரையில் கவனம் செலுத்தத் தொடங்கினார். பின்னர் தமிழ் மட்டுமில்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்துள்ள இவரின் கைவசம் பல படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் சினிமாவில் மற்ற நடிகைகளை விட இவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் விளையாட்டு அல்லது ஒரு போல்ட் ஆன ஒருவரைப் போலத் தான் இருக்கும். அதற்கு இவரின் உடல் அமைப்பும் ஒரு காரணமாகும்.
இவர் தன் உடலையும் அழகையும் மிகவும் அழகாக பாதுகாத்து வருகிறார். அப்படி அழகாக பாதுகாக்க என்னென்ன செய்கிறார் என்பது தெரியுமா? காணொளியில் முழுமையான தகவல்கள் இதோ,
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |