விஜய் பாடலுக்கு வைப் செய்த பழங்குடியினர்.. ட்ரெண்டிங் வீடியோ
விஜய் பாடலுக்கு தன்சானியாவை சேர்ந்த பிரபல யூடியூப்பர் ஒருவர் வைப் செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தன்சானியா பழங்குடியினர்
சமூக வலைத்தளங்கள் என பார்க்கும் பொழுது தினமும் ஒரு வீடியோக்காட்சி வைரலாவது வழக்கம்.
அந்த வகையில், தன்சானியாவில் பிரபல யூடியூப்பர் ஒருவர் தாளத்துடன் ட்ரெண்டிங் பாடலை பாடும் காட்சிகள் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்னர் அதில் வரும் பாடல்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடுகின்றது.
இதன்படி, தன்சானியாவை சேர்ந்த பழங்குடியினரில் ஒருவர் விஜயின் லியோ பட பாடலை பாடி அசத்தியு்ள்ளார்.
காட்சியை பார்க்கும் பொழுது வெளிநாட்டவர்கள் கூட தமிழ் பாடல்கள் ரசிக்கிறார்கள் என்பது வியக்கத்தக்கது.
இந்த காட்சி இணையவாசிகள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன் இதனை பார்த்த இணையவாசிகள், “ட்ரெண்டிங் பாடல் என்றால் சும்மாவா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |