இப்படியும் திருமணத்தை சொல்வார்களா? காதலருடன் நெருக்கமான படத்தை பகிர்ந்த கருப்பன் பட நடிகை

Tanya Ravichandran Tamil Cinema Marriage Viral Photos Tamil Actress
By Dhushi Jul 15, 2025 07:25 PM GMT
Report

வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து விஜய் சேதுபதி பட நடிகை வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தான்யா ரவிச்சந்திரன்

கடந்த 2016ம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான “பலே வெள்ளையத்தேவா“ என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை தான்யா ரவிச்சந்திரன்.

இதுவரை இல்லாத ஐடியாவில் வெளியான ப்ரோமோ.. சூப்பர் சிங்கர் எப்போது துவக்கம் தெரியுமா?

இதுவரை இல்லாத ஐடியாவில் வெளியான ப்ரோமோ.. சூப்பர் சிங்கர் எப்போது துவக்கம் தெரியுமா?

இதனை தொடர்ந்து, அருள் நிதியுடன் பிருந்தாவனம், விஜய் சேதுபதியுடன் கருப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழை போன்று தெலுங்கு சினிமாவிலும் தான்யா நடிப்பில் வெளியான ராஜ விக்ரமர்கா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.

இப்படியும் திருமணத்தை சொல்வார்களா? காதலருடன் நெருக்கமான படத்தை பகிர்ந்த கருப்பன் பட நடிகை | Tanya Ravichandran Kiss Boyfriend Photo Viral

மேலும், நெஞ்சுக்கு நீதி, மாயோன், ட்ரிக்கர், அகிலன், ரசவாதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

விரைவில் திருமணமா?

இந்த நிலையில், சினிமா படங்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்த தான்யா சமூக வலைத்தளங்களில் கிளாமர் லுக்கில் வலம் வருகிறார்.

Baakiyalakshmi: பணத்தால் ஆட்டம் போடும் சுதாகர்... மீடியாவிற்கு செல்லும் இனியா

Baakiyalakshmi: பணத்தால் ஆட்டம் போடும் சுதாகர்... மீடியாவிற்கு செல்லும் இனியா

அந்த வகையில், கிளாமர் போட்டோ ஷுட் செய்து நிறைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவ்வளவு நாட்களாக சிங்கிள் எனக் கூறப்பட்ட தான்யா இப்போது தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்துவிட்டார்.

இப்படியும் திருமணத்தை சொல்வார்களா? காதலருடன் நெருக்கமான படத்தை பகிர்ந்த கருப்பன் பட நடிகை | Tanya Ravichandran Kiss Boyfriend Photo Viral

Benz பட ஒளிப்பதிவாளர் கௌதம் என்பவரை தான் தான்யா திருமணம் செய்ய உள்ளாராம். தனது வருங்கால கணவருடன் Lip To Lip Kiss செய்தபடி எடுக்கப்பட்ட புகைப்படமொன்றை பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.      

இப்படியும் திருமணத்தை சொல்வார்களா? காதலருடன் நெருக்கமான படத்தை பகிர்ந்த கருப்பன் பட நடிகை | Tanya Ravichandran Kiss Boyfriend Photo Viral

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US