67 வயது VS 13 வயது: நடிகைகளுக்கு இடையில் போட்டி! கொளுத்தி போட்ட தொகுப்பாளர்
இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சியில், பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக யார் Life Style சுவாரசியமானது சீனியர்ஸ் VS ஜூனியர்ஸ் என்ற தலைப்பில் சுவாரஸ்யமாக விவாதம் நடைப்பெற்றுள்ளது.
இதன் போது 58 வருடம் சினிமா துறையில் அனுபமுள்ள 67 வயது நடிகைக்கு 10 வருடம் அனுபவமுள்ள 13 வயது நடிகைக்கும் இடையில், யார் முதலில் கண்ணீர் விட்டு அழுவது என்ற போட்டி வைக்கப்பட்டுள்ளது.குறித்த காட்சிகள் அடங்கிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழா தமிழா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.

பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் அல்லது சுவாரஸ்யமான கலந்துரையாடல் வாரம் தோறும் நடைபெற்று வருகின்றது.

அந்தவயைில், இந்த வாரம் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக யார் Life Style சுவாரசியமானது சீனியர்ஸ் VS ஜூனியர்ஸ் என்ற தலைப்பில் சுவாரஸ்யமாக விவாதம் நடைப்பெற்றுள்ளது. அதன் சில காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |