மீளா துயரில் இருக்கும் போது இது சாத்தியமா... நிபுணர்கள் சொல்வது என்ன?
இந்தவார தமிழா தமிழா நிகழ்ச்சியில் மீளா துயரால் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தவர்கள் VS அதில் இருந்து மீண்டவர்கள் எனும் தலைப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதில்,தவறான எண்ணங்களில் இருந்து மனதை திசைத்திருப்புவது குறித்து உளவியல் நிபுணர் ஒருவர் விளக்கம் கொடுத்த காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

தமிழா தமிழா நிகழ்ச்சி
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வருகின்றது.

தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்துவழங்கி வரும் இந்நிகழ்சிக்கும் பெருமளவாக ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.
இந்நிலையில், இந்த வாரம், மீளா துயரால் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தவர்கள் VS அதில் இருந்து மீண்டவர்கள் எனும் தலைப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதன் சில காட்சிகள் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |