கணவன் செய்யும் கொடுமைகளை அரங்கில் பகிர்ந்த பெண்! வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்
பிரபல தொலைக்காட்சியில் வாரம் தோறும் ஒளிப்பரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியயில் இந்த வாரம், கணவன் மனைவி இடையே Personal Space வேண்டும் VS வேண்டாம் எனும் தலைப்பில் காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.
அதில் பங்கேற்ற பெண்ணொருவர் தன் கணவர் வேலைக்கு செல்லும் இடத்துக்கே வந்து தொந்தரவு செய்வதாகவும், சிறிது நேரம் வெளியில் சென்றாலும் பல முறைகள் பேன் செய்து சண்டையிடுவதாகவும் அரங்கத்தில் பகிந்த காட்சிகள் வெளியாகி இணையத்தில் படுவைரலாகி வருகின்றது.

தமிழா தமிழா
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.
பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த வாரம் கணவன் மனைவி இடையே Personal Space வேண்டும் VS வேண்டாம் எனும் தலைப்பில் சுவாரஸ்யமாக கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.
அதில் பங்கேற்ற ஒரு பெண் தன் கணவர் பற்றி கூறும் புகார்களுக்கு தொகுப்பாளர் கொடுத்த பதில் மற்றும் கணவர் கொடுத்த ரியாக்ஷன் என்பன இணையத்தில் வெளியாகி கடுமையான விமர்னங்களை பெற்று வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |