உணவு விடயத்தில் மருத்துவரையே கலாய்த்த நபர்... நெத்தியடி பதில் கொடுத்த தொகுப்பாளர்!

Viral Video Zee Tamil Tamil TV Shows Social Media TV Program
By Vinoja Feb 17, 2026 12:21 PM GMT
Vinoja

Vinoja

Report

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிவரும் மக்களின் மனம் கவர்ந்த தமிழா நிகழ்ச்சியில், இந்த வாரம், கட்டுப்பாடின்றி சாப்பிடுபவர்கள் VS கட்டுப்பாடுடன் சாப்பிடுபவர்கள் எனும் தலைப்பில் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது.

இதில் கட்டுப்பாடின்றி சாப்பிடுபவர்கள் தரப்பில் பங்கேற்ற நபரொருவர், கட்டுப்பாட்டுடன் தான் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலுவுறுத்திய எதிர்தரப்பு மருத்துவரான பெண் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட காட்சியடங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உணவு விடயத்தில் மருத்துவரையே கலாய்த்த நபர்... நெத்தியடி பதில் கொடுத்த தொகுப்பாளர்! | Tamizhatamizha Avudaiappan Angry Reply Goes Viral

தன் உடலின் பாகத்தையே சாப்பிடும் உயிரினங்கள்! இந்த வினோத பழக்கம் ஏன்னு தெரியுமா?

தன் உடலின் பாகத்தையே சாப்பிடும் உயிரினங்கள்! இந்த வினோத பழக்கம் ஏன்னு தெரியுமா?

தமிழா தமிழா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.

பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கென ஒரு தனித்துவமாக ரசிகர் படையே இருக்கின்றது.

உணவு விடயத்தில் மருத்துவரையே கலாய்த்த நபர்... நெத்தியடி பதில் கொடுத்த தொகுப்பாளர்! | Tamizhatamizha Avudaiappan Angry Reply Goes Viral

2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்!

2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்!

இந்நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் அல்லது சுவாரஸ்யமான கலந்துரையாடல் வாரம் தோறும் நடைபெற்று வருகின்றது.

அந்தவயைில், இந்த வாரம், கட்டுப்பாடின்றி சாப்பிடுபவர்கள் VS கட்டுப்பாடுடன் சாப்பிடுபவர்கள் எனும் தலைப்பில் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது.

இதில் பங்கேற்ற இரு தரப்புக்கு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுப்பாடு காரணமாக ஏற்பட்ட விவாத காட்சி இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்து வருகின்றது.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US