18 வயதில் 10 மொழி தெரியும்! கொரியா இளைஞனுடன் காதல்.. அரங்கத்தை அதிரவிட்ட பெண்

Viral Video Zee Tamil Tamil TV Shows Social Media TV Program
By Vinoja May 21, 2026 12:06 PM GMT
Report

இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சியில், திருமணம் செய்து கொள்ள விரும்பும் பிள்ளைகள் Vs பயத்தில் பெற்றோர்கள் எனும் தலைபில் சுவாரஸ்யமான மற்றும் காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.

அதில் கலந்துக்கொண்ட் 18 வயது இளம் பெண் ஒருவருர் இந்த வயதிலேயே 10 மொழிகளுக்கு மேல் பேசுவதாகவும், கொரியாவை சேர்ந்த இளைஞனை காதலிப்பதாகவும், வேறு நாடுகளுக்கு ஜோடியாக டூர் சென்றுள்ளதாகவும் தனது அம்மாவின் முன்னிலையில் தைரியமாக பேசிய காட்சிகள் தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

18 வயதில் 10 மொழி தெரியும்! கொரியா இளைஞனுடன் காதல்.. அரங்கத்தை அதிரவிட்ட பெண் | Tamizhatamizha 18 Years Girl Koriya Love Stoty

இஸ்லாம் மதத்திற்கு மாறியது இதனால் தான்! நடிகர் ஜெய் ஓபன் டாக்

இஸ்லாம் மதத்திற்கு மாறியது இதனால் தான்! நடிகர் ஜெய் ஓபன் டாக்

தமிழா தமிழா

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.

விஜய் தொலைக்காட்சியில், கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சியை போல், அதே பாணியில் நடைபெற்று வரும் இந்நிகழ்சிக்கும் பெருமளவான ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.

18 வயதில் 10 மொழி தெரியும்! கொரியா இளைஞனுடன் காதல்.. அரங்கத்தை அதிரவிட்ட பெண் | Tamizhatamizha 18 Years Girl Koriya Love Stoty

குடும்பத்துடன் வத்திக்கானில் நடிகை நயன்தாரா... வைரலாகும் செம கியூட் புகைப்படங்கள்!

குடும்பத்துடன் வத்திக்கானில் நடிகை நயன்தாரா... வைரலாகும் செம கியூட் புகைப்படங்கள்!

பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த வாரம் திருமணம் செய்து கொள்ள விரும்பும் பிள்ளைகள் Vs பயத்தில் பெற்றோர்கள் எனும் தலைபில் சுவாரஸ்யமான விவாதம் நடைபெற்றுள்ளது. அதன் சில காட்சிகள் வெளியாகி தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US