Tamizha Tamizha: அந்த கருமத்தை வீட்டுல போய் பண்ணு... ரோட்டுல சிங்கிள் பசங்க இருக்காங்க! கொந்தளித்த பெண்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் அன்பை அலாதியாக வெளிப்படுத்துபவர்கள் மற்றும் அன்பை வெளிப்படுத்த தெரியாதவர்கள் என்ற தலைப்பில் அரங்கத்தில் பேசியுள்ளனர்.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் அன்பை அலாதியாக வெளிப்படுத்துபவர்கள் மற்றும் அன்பை வெளிப்படுத்த தெரியாதவர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் பார்க்கில் வைத்து கணவன் மனைவி கட்டிப்பிடிப்பதும், முத்தமிடுவது சகஜம் என்று ஒரு தம்பதிகள் விவாதித்துள்ளனர். இதனை கேட்ட ஒரு பயங்கர கோபத்தில் அந்த கருமத்தை வீட்டுல போய் பண்ணு... ரோட்டுல சிங்கள் பசங்க இருக்காங்க என்று கொந்தளித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |