Tamizha Tamizha: நகர வாழ்க்கையால் புலம்பும் கணவர்! உண்மையை அம்பலப்படுத்திய மனைவி
தமிழா தமிழா நிகழ்ச்சியில் பெற்றோர்களை நகரத்திற்கு அழைத்து வந்த பிள்ளைகள் மற்றும் நகரம் பிடிக்காத பெற்றோர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் பெற்றோர்களை நகரத்திற்கு அழைத்து வந்த பிள்ளைகள் மற்றும் நகரம் பிடிக்காத பெற்றோர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் நபர் ஒருவர் நகரத்து வாழ்க்கை பிடிக்காமல் அரங்கத்தில் புலம்புகின்றார். இதனை பார்த்து மனைவி சிரிப்பை அடக்கமுடியாமல் இருக்கின்றார். ஆனால் அவர் சிரித்ததற்கு காரணம் அவர் தம் அடிக்கமுடியாது என்பதை நினைத்து சிரித்துள்ளார்.
அவர் மட்டுமின்றி அரங்கத்தில் உள்ள அனைவரும் சிரிப்பை அடக்கமுடியாமல் இருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |