Tamizha Tamizha: அரங்கத்தில் கணவர்களுக்கு விழும் அடி! எதற்காக இந்த தண்டனை தெரியுமா?

Viral Video Tamil TV Shows
By Manchu Mar 31, 2024 12:30 AM GMT
Manchu

Manchu

Report

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் சண்டையை ஆரம்பிப்பது யார்? கணவர் மற்றும் மனைவி என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.

தமிழா தமிழா

தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

2 ஆண்டில் மளமளவென உயர்ந்த விஜய்யின் சம்பளம்! இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

2 ஆண்டில் மளமளவென உயர்ந்த விஜய்யின் சம்பளம்! இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை அறிவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

Tamizha Tamizha: அரங்கத்தில் கணவர்களுக்கு விழும் அடி! எதற்காக இந்த தண்டனை தெரியுமா? | Tamizha Tamizha Wife Beat Husband

இந்த வாரத்தில் சண்டையை ஆரம்பிப்பது யார்? கணவர் மற்றும் மனைவி என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.

இதில் கணவர் செய்யும் தவறுக்கு மனைவிமார்கள் அரங்கத்தில் வைத்து குத்துச்சண்டைக்கு கையில் போடும் உறையை பயன்படுத்தி சரமாரியாக தண்டனை கொடுத்துள்ளனர்.

சூப்பர் சிங்கர் சிவாங்கிக்கு திருமணமா? அவரே வெளியிட்ட பதிவு

சூப்பர் சிங்கர் சிவாங்கிக்கு திருமணமா? அவரே வெளியிட்ட பதிவு

ஒருவர் தனது வாங்கிக் கொடுக்கும் பொருட்களுக்கு எக்ஸ் எல் ஷீட்டுல கணக்கு போட்டு வைத்துள்ளதாகவும், அதனை அழிக்கவும் குத்து விட்டு பாடம் கற்பித்துள்ளார்.

  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US