தமிழா தமிழா: திடீரென வந்த ஆவுடையப்பனின் குட்டி தேவதை - அப்பா மேல இவ்ளோ பாசமா?
இந்த வாரம் தமிழா தமிழாவில் அப்பாக்களும் குட்டி தேவதைகளும் என்ற தலைப்பில் பேசும் மேடையாக அமைந்துள்ளது.
தமிழா தமிழா
தற்போது பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு தொலைக்காட்சியிலும் விவாத நிகழ்ச்சியாக தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்ச்சியை அறிவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
திடீரென வந்த ஆவுடையப்பனின் மகள்
அந்த வகையில் இந்த வாரம் அப்பாக்களும் குட்டி தேவதைகளும் என்ற தலைப்பை எடுத்துக்கொண்டுள்ளனர்.
இதில் தங்களுடைய மகள்கள் தங்களுக்கு எவ்வளவு ஸ்பெஷல் எவ்வளவு பிடிக்கும் என்பதை கூறுகிறார்கள்.
இந்த நேரத்தில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆவுடையப்பனின் மகள் மேடைக்கு சர்ப்ரைஸ் ஆக வருகிறார்.
இதில் ஒரு நபர் ஆவுடையப்பனின் மகளிடம் அப்பாவை எங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என கேட்க அந்த பெண் குழந்தை 1000 மில்லியன் என்று கூறுகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |