Tamizha Tamizha: கடித்து வைப்பது ஒரு ட்ரெண்டா? அரங்கத்தில் குமுறும் கணவர்! வாயடைத்துப் போன நடுவர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் Trend-க்கு இழுக்கும் மனைவிமார்கள்... Trend-க்கு வர மறுக்கும் கணவர்மார்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் Trend-க்கு இழுக்கும் மனைவிமார்கள்... Trend-க்கு வர மறுக்கும் கணவர்மார்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் ட்ரெண்டுக்காக மனைவி கணவரை கடித்து கடித்து வைப்பதாக கூறி அரங்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் கணவர் ஒருவர். இதற்கு குறித்த மனைவியும் கொடுத்த பதில் காண்பவர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் குறித்த பெண்ணின் பதிலைக் கேட்ட தொகுப்பாளரும் ஒன்றும் பேச முடியாமல் வாயடைத்துப் போயுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |