Cooku With Comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை வாங்கிய சம்பளம் எவ்வளவு?

Priyanka Deshpande Cooku with Comali Manimegalai
By Manchu Sep 20, 2024 01:25 PM GMT
Manchu

Manchu

Report

குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய மணிமேகலை வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குக் வித் கோமாளி

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர் பட்டாளம் உள்ளனர். தற்போது இந்நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் சர்ச்சை ஏற்பட்டது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Siragadikka Aasai: முத்து, மீனாவை தட்டித் தூக்கிய சிட்டி! சதி செய்த ரோகினி

Siragadikka Aasai: முத்து, மீனாவை தட்டித் தூக்கிய சிட்டி! சதி செய்த ரோகினி

சமையலை மையமாக வைத்துள்ளதுடன், கோமாளிகளை கொண்டு பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்கவும் வைக்கும் நிகழ்ச்சியாக இருந்து வருகின்றது.

Cooku With Comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை வாங்கிய சம்பளம் எவ்வளவு? | Cooku With Comalai Walk Out Manimegalai Her Salary

குக் வித் கோமாளியின் முதல் 4 சீசன்களை மீடியா மேன்சன் வழங்கி வந்த நிலையில், 5வது சீசனை Box Office Studio தற்போது நடத்தி முடித்துள்ளது.

பிரியங்காவால் பாதிக்கப்பட்ட ஐந்து தொகுப்பாளர்கள் அப்படி என்னதான் நடந்தது?

பிரியங்காவால் பாதிக்கப்பட்ட ஐந்து தொகுப்பாளர்கள் அப்படி என்னதான் நடந்தது?

நடுவர்கள், கோமாளிகள், போட்டியாளர்கள் என சின்ன சின்ன மாற்றங்களுடன் தொடங்கிய 5வது சீசன் தற்போது நிறைவடைந்துள்ளது. குறித்த நிகழ்ச்சியில் மணிமேகலை தொகுப்பாளினியாக இருந்த நிலையில், கடைசி தருணத்தில் விலகியுள்ளார்.

Cooku With Comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை வாங்கிய சம்பளம் எவ்வளவு? | Cooku With Comalai Walk Out Manimegalai Her Salary

அதாவது மணிமேகலையை பிரியங்கா சரியாக வேலை செய்ய விடாமல் இடையூறு செய்ததாகவும், தனக்கு சுயமரியாதை மிகவும் முக்கியம் என்று கூறி மணிமேகலை வெளியேறினார்.

அந்த வகையில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய மணிமேகலை ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பளமாக வாங்கியிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Cooku With Comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை வாங்கிய சம்பளம் எவ்வளவு? | Cooku With Comalai Walk Out Manimegalai Her Salary

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Gelsenkirchen, Germany

19 Aug, 2024
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US