Tamizha Tamizha: அரங்கத்தில் ஆதங்கத்தை கொட்டிய பெண்... சிரிப்பை அடக்கமுடியாத தொகுப்பாளர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் நான் சோம்பேறிதான் என கூலாக சொல்லுபவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் நான் சோம்பேறிதான் என கூலாக சொல்லுபவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் என்ற தலைப்பில் பல உண்மையை அரங்கத்தில் கூறியுள்ளனர்.
இளம்பெண்கள் கூட தான் சோம்பேறி என்று கூறி ஒப்புக்கொண்டாலும், தனது மகளை திருமணம் செய்து கொடுக்கும் வயதில் உள்ள தாயும் வேலை செய்ய விருப்பமில்லை என்று கூறுகின்றார்.
மேலும் தான் எனது அம்மா வீட்டிற்கு சென்றுவிடுவேன்... இவர்கள் தான் என்னை கூப்பிட்டு வந்து கூப்பிட்டு வந்து வாழ வைக்கிறாங்க... என்று அரங்கத்தில் தனது கவலையைக் கூறி சிரிக்க வைத்துள்ளனர்...
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |