Tamizha Tamizha: தொகுப்பாளரிடம் பெண் விட்ட சவால்... கடைசியில் வைத்த டுவிஸ்ட்
தமிழா தமிழா கட்டுப்பாடின்றி சாப்பிடுபவர்கள் மற்றும் கட்டுப்பாடுடன் சாப்பிடுபவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் கட்டுப்பாடின்றி சாப்பிடுபவர்கள் மற்றும் கட்டுப்பாடுடன் சாப்பிடுபவர்கள் என்ற தலைப்பில் பல உண்மையை அரங்கத்தில் கூறியுள்ளனர்.
இதில் பெரும்பாலான நபர்கள் தான் எடுத்துக்கொள்ளும் டயட்டைக் குறித்து அரங்கத்தில் பேசியுள்ளனர். ஆனால் இவர்களுக்கு எதிராக இருப்பவர்கள் ஒரு நேரத்தில் 25 புரோட்டா சாப்பிடுவதாக கூறி சாப்பிடவும் செய்துள்ளார்.
ஆனால் இன்றைய காலத்தில் சாப்பாட்டில் அதிக கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது. ஏனெனில் இதய கோளாறு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |