Tamilzha Tamizha: NEET தேர்வு Stress இல்லையா? விருந்தினரிடம் கொந்தளித்த நடுவர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் Stress நிறைந்த வாழ்க்கை என கூறும் இன்றைய தலைமுறையினர் மற்றும் அதனை மறுக்கும் மூத்தவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் எங்கள் வாழ்க்கை Stress ஆனது என சொல்லும் இன்றைய தலைமுறை மற்றும் அது ஒரு மாயை என சொல்லும் மூத்தவர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் இன்றைய தலைமுறையினர் எதற்கெல்லாம் Stress ஏற்படுகின்றது என்பதை கூறியுள்ளார். பெண் ஒருவர் நீட் தேர்வு கிளியர் செய்வதில் அதிக Stress உள்ளதாக கூறியள்ளார்.
இந்நிலையில் சிறப்பு விருந்தினராக வந்தவர் இனை ஏற்றுக்கொள்ளாமல் சாதாரணமாக பேசுகின்றார். உடனே நடுவர் குறுக்கிட்டு உங்களது கருத்தை மதிப்பதாகவும், ஆனால் அதிலிருந்து நான் வேறுபடுகின்றேன் என்று கோபத்தில் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |