Tamizha Tamizha: ஒட்டு முடியை வைத்து அலப்பறை செய்யும் தாய்! அரங்கத்தில் போட்டுடைத்த மகள்

Viral Video Tamil TV Shows
By Manchu Jun 10, 2024 11:30 PM GMT
Report

தமிழா தமிழா நிகழ்ச்சியில் தாய் ஒருவர் ஒட்டு முடியை வைத்துக் கொண்டு அலப்பறை செய்வதை மகள் அரங்கத்தில் போட்டு உடைத்துள்ளார்.

தமிழா தமிழா

தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

மணமேடையில் உமாபதி செய்த சேட்டை! மாலையை போடமுடியாமல் தவித்த அர்ஜுன் மகள்

மணமேடையில் உமாபதி செய்த சேட்டை! மாலையை போடமுடியாமல் தவித்த அர்ஜுன் மகள்

இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

Tamizha Tamizha: ஒட்டு முடியை வைத்து அலப்பறை செய்யும் தாய்! அரங்கத்தில் போட்டுடைத்த மகள் | Tamizha Tamizha Mother Vig Hair Daughter Open Up

இந்த வாரத்தில் இளமையாக தோற்றமளிக்கும் அம்மாக்கள் மற்றும் மகள்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.

இளமையாக இருக்கும் தாயை தந்தை முன்பே பலரும் சைட் அடிக்கின்றனர் என்ற உண்மை உடைந்துள்ளது. மற்றொரு பெண் தனது தாயின் பையை எடுத்து வந்ததுடன், அவர் ஒட்டு முடியை வைத்துக்கொண்டு அலப்பறை செய்வதை அரங்கத்தில் போட்டுடைத்துள்ளார்.

வாழ்க்கையில் எல்லாமே வெற்றி ஆகனுமா? பறவைகளின் இந்த குணங்களை கத்துக்கோங்க

வாழ்க்கையில் எல்லாமே வெற்றி ஆகனுமா? பறவைகளின் இந்த குணங்களை கத்துக்கோங்க

இதில் நடுவரே விழுந்து விழுந்து சிரித்துள்ளதுடன், பார்வையாளர்களும் சிரிப்பை அடக்க முடியாமல் இருக்கின்றனர்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US