Tamizha Tamizha: அருந்து போன மனைவியின் தொப்புள் கொடி! ஒரு மணி நேரத்தில் கடவுளாக வந்த நண்பர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஆபத்துக் காலத்தில் கடன் வாங்கியவர்கள் மற்றும் கொடுத்தவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் ஆபத்துக் காலத்தில் கடன் வாங்கியவர்கள் மற்றும் கொடுத்தவர்கள் என்ற தலைப்பில் பல உண்மையை அரங்கத்தில் கூறியுள்ளனர்.
இதில் மனைவியின் தொப்பிள் கொடி அருந்து போன நிலையில், நண்பர் ஒருவர் 1 மணி நேரத்தில் பணம் கொடுத்து உதவி செய்துள்ளார்.
இதே போன்று வீட்டிற்கு செவிலியராக சென்ற பெண் தனது தாலி சரடை கொடுத்து நபர் ஒருவருக்கு உதவி செய்துள்ளார்.
இன்றைய காலத்தில் கடன் கொடுப்பதற்கு யோசிப்பவர்களின் மத்தியில் இதுபோன்ற நபர்களின் செயல் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |