Tamizha Tamizha: அடிமைத்தனத்தை கெத்தாக பேசிய கணவர்! தொகுபாளர் கொடுத்த சரியான பதிலடி
தமிழா தமிழா நிகழ்ச்சியில் கணவன் மனைவி இடையே Personal Space வேண்டும் மற்றும் வேண்டாம் என இந்த வாரம் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. .
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம் கணவன் மனைவி இடையே Personal Space வேண்டும் மற்றும் வேண்டாம் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது.
இந்த தலைப்பில் கணவர் தனது சம்பள விபரத்தை கேட்பதைக் குறித்து பேசியுள்ளார். மற்றொரு பெண் கணவர் தன்னை நடத்தும் விதத்தினைக் கூறியுள்ளார். கணவரோ எனக்கு ஏற்றபடி இருப்பதற்கு தான் காதலித்து திருமணம் செய்ததாக கூறியுள்ளார்.
உடனே கொந்தளித்த தொகுப்பாளர் இவரை எப்படி காதலித்து கல்யாணம் செய்தீர்கள் என்று அப்பெண்ணிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொரு பெண் தான் கணவர் வீட்டில் வாழ்கிறேனா? இல்லையா? என்று தெரியவில்லை என்று கூறி அரங்கத்தினை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |