Tamizha Tamizha: கணவரை சாமியாக பார்க்கும் மனைவி! கண்கலங்க வைக்கும் காரணம்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் கணவனே கண்கண்ட தெய்வம் மற்றும் மனைவி சொல்லே மந்திரம் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் கணவனே கண்கண்ட தெய்வம் மற்றும் மனைவி சொல்லே மந்திரம் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் கணவரை தெய்வமாக பார்க்கும் மனைவிகள் அதற்கான காரணத்தையும் அரங்கத்தில் கூறி கண்கலங்க வைத்துள்ளனர்.
இரண்டு வருடம் முடியாமல் இருந்த தன்னை பெற்றோருக்கும் மேலாக பார்த்துக் கொண்ட கணவரை குறித்து மற்றொரு பெண் ஒருவர் கூறியுள்ளார்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |