Tamizha Tamizha: Army-ல் கணவர் மறைத்த ரகசியம்! அரங்கத்தில் கண்ணீர் வடித்த பெண்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் போன் பேசிக்கொண்டிருந்த கணவர், திடீரென போன் கட் ஆகியுள்ள நிலையில், அடுத்து தனது போனை எடுத்து பதில் கூறவே இல்லை... அப்பொழுது அதிகமாக பயந்ததாக மனைவி கண்ணீர் சிந்தியுள்ளார்.
மனைவி பயந்தது போன்று கணவர் அத்தருணத்தில் சண்டையிட ஆரம்பித்துவிட்டு உயிர் பிழைக்கவே போராடியதாக உண்மையை தற்போது அரங்கத்தில் கூறியுள்ளார்.
ஷ
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |