Tamizha Tamizha: அரங்கத்தில் நடந்த அக்கா தங்கை சண்டை... திணறிய தொகுப்பாளர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் அடக்க நினைக்கும் பெரிய மருமகள் மற்றும் அடங்க மறுக்கும் சின்ன மருமகள் என்ற தலைப்பில் இந்த வாரம் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் அடக்க நினைக்கும் பெரிய மருமகள் மற்றும் அடங்க மறுக்கும் சின்ன மருமகள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் திருமணத்திற்கு முன்பு அக்கா தங்கை இருவரும், அம்மா மகள் போன்று பாசத்துடன் இருந்துள்ளனர். ஆனால் திருமணத்திற்கு பின்பு இது தலைகீழாக மாறியதால் பெண் ஒருவர் ஆதங்கத்தில் உறைந்துள்ளார்..
மேலும் சில விடயங்களைக் கேட்ட தொகுப்பாளரும் ஒரு கட்டத்தில் சற்று அதிர்ச்சியில் வாயடைத்துப் போயுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |