Tamizha Tamizha: திருமணத்திற்கு பின் தனிக்குடுத்தனம் செல்ல அடம்பிடிக்கும் பெண்கள்! காரணம் என்ன?
இந்த வாரம் தமிழா தமிழா நிகழ்ச்சியில் திருமணத்திற்கு பின் தனிக்குடுத்தனம் செல்லும் பெண்களும் திருமணத்திற்கு பின் கூட்டு குடும்பமாக இருக்கும் பெண்களுக்கும் விவாதம் நடக்கும் ப்ரொமொ வெளியாகி உள்ளது.
தமிழா தமிழா
பிரபல டிவியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மதியம் 12.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் தமிழா தமிழா. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ஆவுடையப்பன். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து மாறுபட்ட தலைப்புகளை எடுத்து அதை தொகுத்து வழங்கி வருகின்றது.
அந்த வகையில் இந்த வாரம் திருமணத்தின் பின் தனிக்குடுத்தனம் செல்லும் பெண்களின் கருத்தும் திருமணத்தின் பின் தனிக்குடுத்தனம் செய்யாத பெண்களின் கருத்தும் விவாதிக்கப்படுகின்றது.
இப்படி விவாதம் நடைபெறும் போது பெண்கள் திருமணத்தின் பின்னர் புகுந்த வீட்டில் யாரால் அதிக கஷ்டம் வரும் என்பதை கூறுகின்றனர். இப்படி தான் இந்த வார ப்ரொமொ வெளியாகி இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |