அவதியில் கேரளா மக்கள்.. கண்ணீர் கடலில் முழ்கிய தேசத்திற்கு உதவிக்கரம் நீட்டிய நயன்தாரா

Nayanthara Vignesh Shivan Kerala Viral Photos Wayanad
By DHUSHI Aug 03, 2024 01:45 AM GMT
DHUSHI

DHUSHI

Report

கேரளா வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நயன்தாரா பணம் உதவிச் செய்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நயன்தாரா

Photo Album: கருப்பு நிற உடையில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் சமந்தா- திணறும் இணையவாசிகள்

Photo Album: கருப்பு நிற உடையில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் சமந்தா- திணறும் இணையவாசிகள்

தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களாக தனக்கென ஒரு கோட்டையை கட்டி வாழ்ந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா.

அவதியில் கேரளா மக்கள்.. கண்ணீர் கடலில் முழ்கிய தேசத்திற்கு உதவிக்கரம் நீட்டிய நயன்தாரா | Nayanthara Rs 20 Lakhs To The Wayanad Landslides

இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்த திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு அழகிய இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.

திருமணத்திற்கு பின்னர் சினிமா, குடும்பம் என இரண்டிலும் நயன்தாரா கவனம் செலுத்தி வருகிறார்கள்.

அவதியில் கேரளா மக்கள்.. கண்ணீர் கடலில் முழ்கிய தேசத்திற்கு உதவிக்கரம் நீட்டிய நயன்தாரா | Nayanthara Rs 20 Lakhs To The Wayanad Landslides

நிதி உதவிக்கான அறிக்கை

ரஜினிகாந்தின் இரண்டாவது மருமகன் யார் தெரியுமா? விசாகன் வணங்காமுடியின் சொத்து மதிப்பு

ரஜினிகாந்தின் இரண்டாவது மருமகன் யார் தெரியுமா? விசாகன் வணங்காமுடியின் சொத்து மதிப்பு

இந்த நிலையில், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட விபத்திற்காக நயன்தாரா பணம் உதவிச் செய்துள்ளார்.

சுமார் 20 இலட்சம் வரை கொடுத்த நயன்தாரா, இது தொடர்பான அறிக்கையொன்றையும் பகிர்ந்துள்ளார்.

அவதியில் கேரளா மக்கள்.. கண்ணீர் கடலில் முழ்கிய தேசத்திற்கு உதவிக்கரம் நீட்டிய நயன்தாரா | Nayanthara Rs 20 Lakhs To The Wayanad Landslides

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூர்யா, கார்த்தி, ஜோதிகா, விக்ரம், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நிதி உதவி அளித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, அளவெட்டி, Toronto, Canada, London, United Kingdom

04 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை முள்ளானை, Mississauga, Canada

24 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Scarborough, Canada

21 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

20 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

ஆத்தியடி, Scarborough, Canada

20 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Oud-Vossemeer, Netherlands

22 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US